பக்கம்:காதலும் கடமையும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 காதலும் கடமையும் ஒன்றுமறியாதவள். அவளேயும் அவள் குழந்தையையும் உங்கள் பாதுகாப்பில் விடுகிறேன். டாக்டர், என்னே மன்னித்துவிடுங்கள். சரோஜா அம்மா அத்தனையும் தங்கம். அவர்களேக் கைவிட்டு விடாதீர்கள். டாக்டர்... 5Tಘೆ ...

  • . - :* r き ふ * * مر* - சரோஜா (இடைமறித்து அட பாவமே. அந்த நாகவல்லி இப்போ எப்படியெல்லாம் தவித்துக்கொண் டிருக்கிருளோ? பக்கத்திலே யாருமே உதவிக்கில்லே.

கேசவன் : சரோஜா, உடனே நாம் பட்டனத் துக்குப் போகவேனும் காரிலேயே போகலாம்.

ான் உன்னிடத்திலே மன்னிப்புக் கேட்க நிறைய நரமும் தனிமையும் கிடைக்குமல்லவா?

டாக்டர்...... சரோஜா (மே கேசவன் : டாக்டரா? இனிமேல் நான் உன்னு டைய கேசவனல்லவா? (இருவரும் ஒருவரை ஒருவர் அன்பு வழியப் பார்த் துக் கொண்டு நிற்கின்றனர்.) சரோஜா கேசவ், உடனே புறப்படலாமா? கேசவன் : ஆமாம். இப்பொழுதே புறப்படுவோம். இல்லாவிட்டால் நமது கடமையைச் சரிவரச் செய்தவிர்க வளாகமாட்டோம். ఎ;