பக்கம்:காதலும் கடமையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 15 சரோஜா (போய்க் கொண்டே பேசுகிருள்) : யார் அந்த ராஜு: கேசவன் : அவன் ம ைவிக்குத்தான் உடம்பு சரியில்லையாம். அவனே எனக்கு முன்னுல் தெரியாது. [இருவரும் மறைகிருர்கள். கார் புறப்படும் சப்தம் கேட்கிறது.) திரை காட்சி மூன்று (ராஜு விட்டின் பக்கத்தில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்கிறது. கேசவன் மருத்துவப் பை 至 غة تعني "محمضخم ஒன்றை எடுத்துக்கொண்டு வேகமாக வரு கிருன். வீட்டுக்கு வெளியிலேயே ராஜு

} : 岛

「r الم: கேசவன் (அமைதியாக) என் காரியம் முடிந் ததும் நேராக இங்குதான் வருகிறேன். உள்ளே போக a rLD TP ராஜு : டாக்டர், இப்போ இங்கே எதற்காக

  • .

வந்தீர்கள்? நான் அவசரமாக் கூப்பிட்டபோது உங்க ளால் வர முடியவில்லை. இப்போ இனிமேல் இங்கே என்ன வேலை? கேசவன் (கணித்த குரலில்) : என்ன ராஜூ, உங்கள் மனைவிக்கு உடம்பு எப்படி இருக்கிறது? உள்ளே சென்று பார்க்கலாமே?