பக்கம்:காதலும் கடமையும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 3 கர்தலும் கடமையும் கேசவ ன் எப்படிப்பட்டவன் என்பதை இனிமேலாகிலும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். ஏதோ ஒரு தடவை தவறிப்போனேன். அதற்குத் தகுந்த பிராயச்சித்தம் என்ன என்பதும் எனக்குத் தெரியும். அதைச் செய் யாமல் கேசவன் உயிர் வாழமாட்டான். (பேசிக்கொண்டே போகிருன். ராஜூ அவன் போன திசையை உற்றுப் பார்த்துக்கொண்டே சற்று நேரம் நின்றுவிட்டு வீட்டிற்குள்ளே துழைகிருன்.) திரை காட்சி நான்கு (சரோஜாவின் இல்லம். அவள் தாயார் மீனுட்சி உணவருந்திக் கொண்டிருக்கிருள். அவளுக்கு சுமார் ஐம்பத்தைந்து வயது இருக்கும். மகளே தன் வாழ்க்கையில் எல்லாமென எண்ணியிருக் கிறவள். சரோஜா உணவு பரிமாறுகிருள். இரவு ஏழு மணி இருக்கும்.1 சரோஜா : அம்மா, இன்னும் கொஞ்சம் சாம்பார். போடட்டுமா? மீனுட்சி வேண்டாமம்மா, போதும். சரோஜா ஏன் சாம்பார் நன்முக இல்லையா, அம்மா? கொஞ்சம் அவசரத்திலே செய்தேன். மீளுட்சி அதனுலே இல்லை. சரோஜா. எனக் கேளுே பசியே இல்லை. கொஞ்ச நாளாகவே வாய்க்கு எதுவும் ருசியாக இருப்பதில்லை...என்னவோ சாப்பிட வேனுமே என்றுதான் சாப்பிடுகிறேன். அப்படிச் சாப்பிட்டாலும், சாப்பிட்டவுடனே நெஞ்சிலே அடைக் கிறமாதிரி இருக்கிறது.