பக்கம்:காதலும் கடமையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 காதலும் கடமையும் சரோஜா : அம்மா டாக்டரை நீ அப்படி நினைக்கப் - . تت 7 مسالسا மீனுட்சி : எனக்கென்னவோ மனசுக்தச் சமா சரோஜா : அம்மா, டாக்டரைப்பற்றி நான் சொன்ன நாள் முதற்கொண்டு நீ இப்படித்தான் மீளுமட்சி ஆமாம் சரோஜா. உன்னுடைய மனசு

  • t

ဒါ့ -: போல நீ களியானம் பண்ணிக்கவேனும் என்கிறதுதான் என்னுடைய ஆசையாக இருந்தாலும், எனக்கு இந்த விஷயம் கவலேயாகவே இருக்கிறது. சரோஜா : இனிமேல் உனக்குக் கவலேயே வேண் டியதில்: 笼物 * ؟ % ئ'ه மீதுட்சி டாக்டர் இஷ்டப்பட்டாலும் அவ குச் சம்மதிக்கவே மாட்டார்கள். சரோஜா ஏன் சம்மதிக்கமாட்டார்கள்? بیسم این மீட்ைசி ஏளு? டாக்டர் மட்டும் இதைப்பற்றி அவர்களிடம் சொல்லிப் பார்க்கட்டும். அப்போது தெரியும். அவர்களெல்லாம் டாக்டரைக் கேலி பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். சரோஜா : கேலியா? இதிலே இடமேது? நாம் என்ன :ே ாத ஜாதியா? எனக் கென்ன படிப்புக் கிடையாதா? நம்மைப்பற்றி அவர்கள் எந்தவகையிலே குறைகூற முடியும்? மீ.குட்சி : நம்ம குடும்பம் சாதாரண குடும்பம். நமக்கு இந்தப் பக்கத்திலே பந்துக்கள் கூட இல்லை. நீ