பக்கம்:காதலும் கடமையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. காதலும் கடமையும் சரோஜா இப்பொழுதுதான் பேசிக்கொண்டிருந் தேன். நீங்களே நேரில் வந்து தெரிவிப்பீர்கள் என்றும் கேசவன் சொல்வியிருந்தாலும் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லே என் தீர்மானத்தை இனி மாற்ற முடியாது. நான் கலியானம் செய்து கொள்ளப் போவ வது முடிவான வார்த்தை நான் எனது கடமையில் தவறிப்போனதால் அதற்குப் பிராயச்சித்தம் செய்து GBTញុំ : கிறேன். என் வாழ் நாளே மக்களுடைய - r # சேவைக் முழுக்க முழுக்க அர்ப்பணம் செய்யப் போகிறேன். இடைஞ்சலாக இருப்பே

    • المشم

நினேட்பதற்கு இப் பொழுது : ானுடைய மனேவியை இழப்பதற்கு எனது w காரணமாயிருந்தது. 'நான் உடனே சென்று கவனித்திருந்தால், ஒருவேளை ராஜூ மனைவி பிழைத்திருக்கலாம். அதைச் செய்ய நான் தவறிவிட்டேன். இந்தித் தவறுக்கு நான் பரிகாரம் தேடி யாகவேண்டும். எனது இன்பத்தை நான் மறந்தாக வேண்டும். சரோஜா (கண்களில் நீர் தளும்ப) நீங்கள் நினைப்பது ஒருவசையில் சரியாக இருக்கலாம். ஆணுல், உங்களேயே எல்லாமென நம்பியிருக்கும் என்னே மறந்து விட்டீர்களே என்துதான் என் உள்ளம் குமுறுகிறது. என்னுடைய கதி...? அதைப்பற்