பக்கம்:காதலும் கடமையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 காதலும் சடமையும்

கேசவன் (சட்டென்று எழுந்து உட்கார்ந்து) : என்ன, என்ன? ராமன் : சரோஜா அவுங்க அம்மா இல்லீங்க? மீளுட்சி அம்மா? அவுங்க திடீர்னு மயக்கம்போட்டு விழுந் துட்டாங்களாம். பிரக்கினே தப்பிக்கிடச்கிருங்களாம். 宁 + يخ ان نذ ملمتن கேசவன் (எழுந்துகொண்டே) : ஏ ன்ட யேன் என்னிடத்திலே அப்பவே சொல்லவில்லை: ,r-بسبر ராமன் : சரோஜா அம்மா இப்பத்தானுங்க சொன் ளுங்க. கேசவன் : இப்போ சரோஜா எங்கே? ராமன் வீட்டிலே யாருமில்லேன்னு என்னிடத் னே சொல்விட் 3T) ੇ – சொல்லிட்டு ஒடிஞங்க. கேசவன் (எழுந்து யோசனையோடு நடமாடிக் கொண்டே ; வேறு ஒன்றும் சொல்லவில்லையா?

விஷயத்தைச் சொல்லச் ராமன் : உங்களிடம் 5 சொன்னுங்க. அப்புறம் ஈஸ்வரன் விட்டபடி ஆகட்டும்னு சொல்லிட்டுப் போளுங்க. கேசவன் : ......ம்......ராமா. ராமன் : மருந்துப் பெட்டியை எடுத்துக் காரிலே வைக்கட்டுங்களா? பாவம் அந்த அம்மா நிலைமை எப்படி இருக்குதோ? கேசவன் (திடீரென்று முடிவுக்கு வந்தவன்போல்) : சரி......ராமா......பெட்டியை எடுத்துக் காரிலே வை..... சீக்கிரம். (ராமன் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே போகிருன், கேசவன் Hஅப்படத் தயா ரா.கிருன்.)