பக்கம்:காதலும் கடமையும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J4 காதலும் கடமையும் சரே ஐ : நான் அப்படி ஒன்றும் எதிர்பார்க்க மாட்டேன். மற்ற ஊழியர்களுக்குக் கிடைக்கும் மரி யாதை எனக்குக் கிடைத்தால் போதும்...இந்த வகையி லாவது உங்களுக்குப் பக்கத்திலிருந்து மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் அதே போதும். கேசவன் : கல்லூரியில் படிக்கிற காலத்திலிருந்து நாம் ஒருவரையொருவர் தெரிந்துகொண்டிருக்கிருேம். அதையெண்ணிை அதிகமான தொடர்பு வைத்துக் கொள்ள நினைக்கக் கூடாது. சரோஜா : நீங்கள் குறிப்பிடுகிற விஷயம் எனக்குப் புரியாமலில்லை. நான் உங்களுடைய தீர்மானத்திற்குப் பங்கம் ஏற்படுமாறு ஒருவகையிலும் நடக்கமாட்டேன். கேசவன் : சரி சரோஜா, நீ மன உறுதியோடு இருக்கும் வரையில் எனக்கு ஆட்சேபமில்லை...நான் போய் நர்லை. உடனே அனுப்புகிறேன். (புறப்பட்டுப் போகிருன் கையில் வைத்தியப் பெட்டி இருக்கிறது. சரோஜா பார்த்துக் கொண்டு நிற்கிருள்.) - محھ á 3}}