பக்கம்:காதலும் கடமையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம் காட்சி ஒன்று (கேசவனுடைய ஆஸ்டத்திரியில் ஒர் அறை. மீளுட்சி ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக் கிருள். பக்கத்திலே ஒரு கட்டில் இருக்கிறது: நர்ஸ் உடையில் சரோஜா நின்று தாயாரைக் கவனித்துக்கொண்டிருக்கிருள். காலே நேரம். சுமார் ஒன்பது மணியிருக்கும்.) மீளுட்சி : சரோஜா, ஆஸ்பத்திரிக்கு மாசத்திற்கு மேலாகிறது. இனியாவது -- l-J போகலாமா? எனக்கு இப்போ உடம்புக்கு நன்ருகத் தானே இருக்கிறது? சரோஜா போகலாம் அம்மா. டாக்டரும் அப் படித்தான் சொன்னர், இனிமேல் பயம் இல்லே அம்மா. மருந்துகூடச் சாப்பிட வேண்டியதில்லை. மீளுட்சி : என்னைப்பற்றி எனக்கு எப்பொழுதும் பயமில்லை. உன்னைப்பற்றித்தான் எனக்குக் கவலையாக... சரோஜா : இந்த மாதிரி கபேலேதான் கூடாதம்மா. மனதை அலட்டிக்கொள்ளாமல் இருக்கவேணுமென்று