பக்கம்:காதலும் கடமையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 : காதலும் கடமையும் மீனுட்சி : நாகவல்லியைப் பற்றி சரோஜா அடிக்கடி என்னிடத்திலே பேசிக்கொண்டிருப்பாள். ராஜு : உங்கள் மகளேப்பற்றியும் நாகவல்லி என் ளிைடத்திலே பேசாத நாளே கிடையாது. சரோஜா ரொம்பத் தங்கமான வங்க. حبی حجم

மீளுட்சி (பெருமூச்சு விட்டு) ; இருந்து என்னப்பா செய்கிறது? சரோஜா ரொம்ப நல்லவள்தான். ஆனுல் அவள் வாழ்க்கையை நினைத்தால் எனக்கு நெஞ்சு வெடித் துப் போகிற மாதிரி இருக்கிறது. ராஜூ : அந்த டாக்டர் இப்படிக் கல் மனசாக இருச்கப்படாது. என் னே நினேச்சி அவர் எதுக்கு இப்படி விரதம் கொண்டிருக்கிருர்? எனக்கு இப்போ ஒண்னும் குறைச்சலே இல்லையே? மீனுட்சி : ராஜு, உங்களுக்கு அந்த விஷயமெல் லாம் தெரியுமா? ராஜா : நாகவல்லி எல்லாம் சொன்னுள். அதைக் கேட்டதிலிருந்து எனக்கும் மனசுக்குச் சரியாக இல்லீங்க. மீ.குட்சி : டாக்டர் மனசை மாற்றவேண்டுமாளுல் அது உங்களால்தான் முடியும். ராஜூ என் குலேயா? மீனுட்சி : ஆமாம் நீங்கள் இப்போ சந்தோல மாக இருக்கிற விஷயத்தைப்ப்ற்றி நன்முக அவருக்கு எடுத்துச் சொன்குல் அவர் நம்புவார். அதை நாங்க : சொன்னல் அத்தனை நம்பிக்கை வராது. 。 - ராஜு : நான் டாக்டரிடம் சொல்லுவதற்கு இந்த நிமிஷமே தயார்.