பக்கம்:காதலும் கடமையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 § காதலும் கடமையும் ராஜூ என் மனைவி நாகவல்லியிடம் சரோஜா அம்மாதான் சொன் ஞர்களாம். அப்படிச் சொன்னதுக் காக நீங்கள் கோபிக்கப்படாது. - கேசவன் : நீங்கள் என்னுடைய சொந்த விஷயத் திலே இவ்வளவு அக்கறை கொண்ட தற்குச் சந்தோஷம். ஆகுல், அது அவசியமில்லே. இப்போ வேறு ஏதாவது விஷயம் இருந்தால் பேசலாம். ராஜூ : டாக்டர் , நான் உங்களை ரொம்பவேண்டிக் கேட்கிறேன். என்னமோ நான் தெரியாத்தனமாக அன்றைக்குப் பேசினதை நினைத்து நீங்கள் உங்கள் வாழ்க்கையையே இப்படிக் கழிக்கப்படாது. அந்த அம்மாளே தினத்தாவது...... கேசவன் (கொஞ்சம் கடுமையாக) . நான் உங்க ளுடைய யோசனையைக் கேட்க வருகிறபோது நீங்கள் சொல்லலாம். என்னுடைய வாழ்க்கையை எப்படி நடத்துவதென்று எனக்குத் தெரியும். அதற்கு உங்க ளுடைய ஆலோசனை வேண்டியதில்லே. - ராஜூ : ஸார், நான் சொல்லுவதற்காக என் மீது ஆத்திரப்படக்கூடாது. நான் உங்கள் விஷயத்திலே பெரிய தப்புச் செய்து விட்டேன். அதிலிருந்து இப்படி நீங்கள் கல்யாணமே பண்ணிக்கப்படாதென்று தீர்மானம் செய்வீர்களென்று நான் நினைக்கவே இல்லை. நீங்கள் இல்லாவிட்டால் நாகவல்வி குழந்தை பிரசவத்தின் போதே இறந்து போயிருப்பாள். அவள் உயிரை எனக்கு நீங்கள்தான் கொடுத்தீர்கள். அதஞலே நீங்கள் இப்படி வாழ்க்கையை வெறுத்துவிட்டு இருந்தால் என் மனசு கேட்கவில்லை. நீங்கள் அந்த சரோஜா அம்மாளைக் கட்டாயம் கலியாணம் பண்ணிக்க வேலும். கேசவன் (கடுமையாக) ராஜூ, மறுபடியும் இந்த نے سووٹی، گیم விஷயத்தைப் பற்றி என்னிடம் பேசாதிர்கள். நீங்கள்