பக்கம்:காதலும் கடமையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 密翼 வாகுமோ? - அம்மாவுக் குள்ள ஒரு நம்பிக்கையும் குலேந்து போகும். அவளுடைய வாழ்க்கை அப்படியே அனேந்துபோகும். (சரோஜாவின் கண்களில் கண்ணீர் தளும்புகிறது.) கேசவன் (சற்று யோசனை செய்துவிட்டு : அம்மா வுடைய ஆசை நிறைவேற வேண்டு மென்று: - சூழ்ச்சி செய்தாயோ? சரோஜா (கவலேயோடு சூழ்ச்சியா? நான் என்ன சூழ்ச்சி செய்தேன்? கேசவன் ; நீ ஏவிவிடாமல் அந்த ராஜா உனக் காகப் பரிந்து பேசிக்கொண்டு இங்கு எப்படி வருவான்? சரோஜா : வந்தாரா? கேசவன் : சரோஜா, விஷயத்தை மறைக்க முயல்கிருய்? w சரோஜா (சற்றுக் கோபமாக) டாக்டர், ராஜா இங்கு வந்த விஷயம் எனக்குத் தெரியாது. அவே நான் சூழ்ச்சியொன்றும் செய்ததும் கி.ை உண்மையை மறைத்துப் பேசி நான் என்றுமே அறியேன். இதையும் நீங்கள் நம்புவதில்லையென்றல் நான் இந் இடத்தைவிட்டே எங்காவது போய் விடுகிறேன். 'அம்மாளே அதற்காகப் பலி கொடுக்க வேண்டியிருந் தாலும் அதைப்பற்றி நான் கவலேப்படப் போவதில்லை. கேசவன் (யோசனை செய்து விட்டு) . சரோஜா, அம்மாளேப் பற்றி எனக்கு மட்டும் கவலையில்க்ல யா செய்வதை அனுமதித்திருக்கிறேன்.