பக்கம்:காதலும் கடமையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 6? நாகவல்லி : அக்கா, எங்கிட்டக்கூட சொல்லப் படாதா? சரோஜா : நீ என்மேலே எத்தனை அன்பு வைத் திருக்கிருய்? உன்னிடம் சொல்லாமல் யாரிடம் சொல்லி ஆறுதலடையப்போகிறேன்? உன் கணவர்கட டாக்ட ரிடம் எனக்காகப் பரிந்துதான் நேற்றுப் பேசியிருக்கிரு.ர். ஆளுல், அதுவே எனக்குப் பாதகமாய் முடிந்துவிட்டது. நாகவல்லி (கவலையோடு) : டாக்டர் அதற்காகக் கோபித்துக்கொண்டாரா? - சரோஜா : ஆமாம். நாகவல்லி-அதுவே அம்மா ளுக்கு இப்படி வந்துமுடிந்தது. அவளுக்கு எப்படியோ விஷயம் தெரிந்துபோய்விட்டது. (தேம்புகிருள்.1 நாகவல்லி : அக்கா, டாக்டருக்கு இத்தனே கல் நெஞ்சம் ஆகாது... - சரோஜா : ...ம்...அவர்மேல் குற்றமில்லை நாக வல்வி, இப்போது நீ போய் என் பெட்டியை எடுத்து அனுப்புகிருயா? நாகவல்லி : சரியக்கா...நானே போய் எடுத்து வருகிறேன்...அப்புறம் எல்லாம் பேசுவோம்...அவர் வந்து என்னிடத்திலே சொன்குரு-எனக்கு நல்லாப் புரியவே இல்லை. சரோஜா : ராஜூ இதைப்பற்றி உன்னிடத்திலே சொன்ஞரா? நாகவல்லி : ஆமாக்கா...அவர் அம்மாளிடத்திலே என்னமோ சொன்னுராம். அப்புறம் அம்மா மயக்கம்