பக்கம்:காதலும் கடமையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் ፵፫ சொல்லியிருந்தேன். ஆனால், அவள் வரவில்லை. வேறு தகவலும் தெரியவில்லே. அதற்குப் பிறகு இன்றுதான். அவளைப் பார்த்தேன். அவளுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை விட இப்பொழுது அவள் கணவன் நிலைமைதான் மோச மாக இருக்கிறது: கேசவன்: யார் ராஜூவுக்கா? சரோஜா.: ஆமாம், திடீரென்று பயித்தியம் போவத் தாறுமாருகப் பேசிக்கொண்டிருக்கிரு.ராம். கேசவன்: எத்தனை நாட்களாக அப்படி? சரோஜா. சென்ற இரண்டு மூன்று நாட்களாக அப்படி இருக்கிறதாம். அடிக்கடி புத்தி மாறிப் போகிறதாம். கேசவன்: நாகவல்லியை உள்ளே அழைத்து வா. (சரோஜா வெளியில் சென்று நாகவல்ன்னது அழைத்து வருகிருள்.1 - நாகவல்லி: டாக்டர், அக்கா இங்கே வந்ததுக்கு அவர்கள் மேலே கோவிச்சுக்கப் படாது. நான்தான் அவர்களே என்னுடன் வரும்படி கெஞ்சினேன். அவுங்க அம்மா இறந்ததிலிருந்து அக்கா ரொம்ப மனசு நொந்து இருக்கிருங்கோ. கேசவன்: இதைச் சொல்லவா நீ இப்போ வந்தாப்: நாகவல்லி: கோவிச்சுக்காதேங்கோ. முதலில் அதைக் சொல்ல வேணும்னு நினைத்தேன். அக்காவிடத்திலே கோவங்கொள்ளப்படாது. கேசவன்: ராஜு இப்போ எப்படி இருக்கிறர்: நாகவல்லி: நீங்களே வத்து பாருங்கள் டாக்டர், அன்னேக்கு அக்கா அவுங்க அம்மா இறந்தபோது இவர்