பக்கம்:காதலும் கடமையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{: காதலும் கடமையும் கேசவன் : ஏதோ அவசரமாக வெளியில் போயிருப் பதாகச் சொல். முக்கால் மணி, ஒரு மணிக்குள்ளே திரும்பி வந்து விடுவேன். (கேசவன் போய்க்கொண்டே பேசுகிருன். அந்தச் சமயத்தில் ராஜூ அவசரமாக எதிரே வரு கிருன். அவனுக்கு ஏறக்குறைய டாக்டர் வயதுதாணிருக்கும். அவன் முகத்திலே ஒரு விதக் கலவரம் தோன்றுகிறது.) ராஜு : நமஸ்காரமுங்க......டாக்டர். வெளியே புறப்பட்டு விட்டீங்களா? கேசவன் : ஆமாம்......என்ன விஷயம்? நீங்கள் w : என் பேரு ராஜுங்க...ஒரு அவசரத்திலே வந்திருக்கிறேனுங்க... கேசவன் : என்ன அவசரம்? (கொஞ்சம் தடுமாற்றத்தோடு) அவசரம் ஒண்ணும் இல்லீங்க...என் மனைவிக்கு ஏதோ திடீர்னு... நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்குதுங்க... கேசவன் : உங்கள் மனைவிக்கா? உடம்புக்கு

ராஜு நல்லாத்தான் இருந்தாளுங்க......ஆளு, என்னமோ.வயிற்றை வலிக்குதுன்னு படுத்தாள்... நேற்றுக்கூட அப்படிச் சொன்னுள். அப்புறம் சரியாய் விட்டது. கேசவன் : வயிற்றுவலி இப்படி அடிக்கடி வருகிற ராஜு : இல்லீங்க...அவளுக்கு இப்பக்கூட வயிற்று வலி கிடையாதுங்க...என்னமோ நெஞ்சு வலிக்குதுன்னு تحدياتي நேற்றிலிருந்து சொன்னுளுங்க.