பக்கம்:காதலும் கடமையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடமையும் 9.3 ராஜு : விண் செலவுதானே? காரில் போயிருந் தால் செலவே இருக்காது. حع சரோஜா : பனம் செலவர்கிறதைப்பற்றி டாக்ட ருக்குக் கவலேயே கிடையாது. நான் போப் என் துணிை எல்லாம் எடுத்து வைக்கிறேன். (விசனத்தை வெளிக்குக் காட்டாமல் உள்ளே போகிருள்.) நாகவல்லி (சரோஜா மறைந்ததும் பார்த்து) . காரிலே அக்காளோடு தனியாக போகமாட்டார். அக்கா தனியாக டாக்டர் இடத்திற்கே வரப்படாதென்று சொல்லியிருக்

  • -: * . تيمور ه ج م مشمس... سم شم ராஜ அதைத் தெரிந்துகொள்ளத்தான் இத்தனை

-r & 必 * * . ". ... --2, -t: " . ۴ بی بی நேரம் டாக்டரையும் சரோஜாவையும் கேள்வி கேட்

டேன். சரோஜா அதை எங்கிட்ட மறைக்கப் பார்க்

リ巻 57°30 * - எனக்க 滋 ? ぶ ចើយ • 'ಧ' + ' ! ! ! ! ?

gTTeS YTYzJTaA G00 TTz ATSSLLLLSLL0S0 ட கிங்கில் 愛ィ & - .* | #. مه ۲ م. * و پمحور به گ - భీ. நாகவல்வி, டாக்டர் சரோஜாவிடத்திலே முகங்கொடுத் துக்கூடப் பேசவில்லே, கவனித் தாயா? வில்லை. ராஜு : உனக்கு என்னதான் தெரிகிறது? எல்லா ரையும் எதார்த்தமாக நம்பிவிடுவாய். 6 ப் பற்றிக் கூட உனக்கு ஒன்னும் தெரியாது. நாகவல்லி : டாக்டர் அவசரமாகப் போய்விட் டார். இல்லாவிட்டர்ல் பேசியிருப்பார். ராஜூ : இல்லை, நாகவல்லி. சரோஜாவிடத்திலே டாக்டருக்கு ரொம்பக் கோபம். அதனுல்தான் பேச வில்லை. அது சரோஜாவுக்கும் தெரியும். நாகவல் லி : டாக்டருக்கு இப்போ என்ன கோபம்? அக்காதான் இங்கே நம்மோடு இருக்கிருர்களே: