பக்கம்:காதலும் கடமையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 காதலும் கடமையும் காட்சி ஆறு (கேசவன் தன் மாளிகையில் படுக்கை அறையில் நின்றுகொண்டிருக்கிருன். அவன் கையில் ஒரு கடிதம் இருக்கிறது. அதை அவன் ஊன்றி ஊன்றிப் பார்த்துக்கொண்டிருக்கிருன். காலே சுமார் ஏழு மணி இருக்கும்.) கேசவன் (பதட்டமாக நடத்துகொண்டு) : ராமா. டேய் ராமா-எங்கே போனுப்?

'ు"rri,

度rrrむの念r s 。リr :; :" #4 #3 يا'ته تمنې!ېني. ، ، ، ، ، هشتی هاتي. فة * ; இதோ வந்துவிட்டேலுங்க. கேசவன் : இந்தக் கடிதத்தை யார் கொண்டு வந்தார்கள்? - அம்மாதானுங்க. பட்டணத் - .ද விவிருத்து பால 3 த்தாங் , ரயி பிருந்தாவனத்துக்குப் போகிற வழியிலே இதைக் கொடுத்திட்டுப் போகுங்க கேசவன் ; வேறே ஒன்னும் சொல்லவில்லையா? -- ة رسني مدنهائي ராமன் : ஒன்னும் சொல்லலிங்க. உங்களிடம் கடிதத்தைக் r r } ஒரு வார்த்தைதான் சொன்குங்க. கேசவன் : வேறு ஒன்றுமே சொல்லவில்லையா? என்னைப் பார்க்க வேணுமென்று கேட்கவில்லையா? ராமன் : இல்லவே இல்லிங்க. அந்த அம்மா அப்படிக் கேட்கிறதையே விட்டுட்டாங்க. சும்மா பொய் சொல்ல முடியுங்களா? கேசவன் (பதட்டத்தோடு) ; டேய், சரிதான்டா சும்மா உளருதே. ராமன் : நிஜந்தானுங்க. சரோஜா அம்மா வந் ததும் கடிதத்தை என்னிடத்திலே கொடுத்துவிட்டு உடனே போய்ட்டாங்க. நிற்கக்கூட இல்லீங்க.