பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 29

‘அதற்குக் காரணம் நான் அல்ல; நாகரீகம்” என்னும் பேரால் நான் அணிந்துள்ள ஆடை அலங்காரம்’ என்றாள் அவள்.

‘ஏன், உன்னுடைய ஆடை அலங்காரம் உனக்கே பிடிக்கவில்லையா?” -

‘இல்லை’ ‘ஆச்சரியமாயிருக்கிறதே, உனக்குப் பிடிக்காத அலங்காரத்தை நீ ஏன் செய்து கொள்ள வேண்டுமாம்?”

‘அக்காவுக்காக!’ ‘உனக்கு அக்கா வேறு இருக்கிறாளா?” ‘இருக்கிறாள், எனக்காக இன்னும் கல்யாணம் கூடச் செய்து கொள்ளாமல்!”

“என்ன வயதிருக்கும், அவளுக்கு?” ‘வயது முப்பதுதான் இருக்கும். ஆனால், பார்வைக்கு அறுபது வயதைக் கடந்துவிட்டவள்போல் இருப்பாள்’

‘'காரணம் , ‘

‘உழைப்பின் பலன்’ “வேடிக்கையாயிருக்கிறதே, நீ சொல்வது?” ‘வேடிக்கையல்ல, வேதனை அவள் பத்துவயதுச் சிறுமியாக இருக்கும்போதே கணவனை இழந்த என் அம்மா, என்னையும் என் தம்பி பாலுவையும் அவளிடம் ஒப்படைத்துவிட்டுக் கண்ணை மூடிவிட்டாளாம்-இல்லை’ என்பவர்களைக் கண்டால் அவர்கள் இருக்கும் பக்கம் கூடத் தலை வைத்துப் படுக்க விரும்பாத புண்ணயாத்மாக்கள்’ நிறைந்த இந்த உலகத்திலே அவள் எங்களை இந்த அளவுக்குக் கொண்டு வர என்ன பாடுபட்டிருக்க வேண்டும் -அதன் பலன்தான் # u அப்படி ஆக்கிவிட்டது'