பக்கம்:காதல் மனம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

காதல் மணம்

விரும்பினர்

வசூலை திருப்தியாக முடிக்கவேண்டும். இ ந் த க் காரியங்களுக்கெல்லாம் அவர் மனதிற்குள் திட்டம் உருவாயிற்று, செயலாற்றிரும்பினர் , ஊர்ப் பெரிய கனக்காரர் பிரபு இரங்கநாதஞ் செட்டியார் வீட்டைகோக்கி நடந்தார் பாலசுந்தரம்,


இரவு மணி எட்டு இரு க் கு ல், புவிசைநகர் கந்தசுவாமி கோயிலில் பக்தர்களின் ஆரவாரம்: அதிர்வேட்டுக்கள் பேரொலியுடன் வான க் ைத ஊடுருவிச்சென்றன. மேளவாத்தியக்கன்ஜாம்ஜாம். என முழக்கின. அந்தணர்களின் வேதபாராயண முழக்கம், பிராமணியம் இன்னும் செத்துப்போக வில்லை என்பதை மெய்ப்பித்துக்கொண்டிருந்தது. மின் சாப் புதுமை விளக்குகள்; பழமையின்மீது சுடர்விட்டுப் பிரகாசித்தன. கணுள் கணுரென்ற சேகண்டியோ ைச. துத்தாளி-எக்காளம் முழங்கின. பக்தர்களிடையே பரபரப்பு. யாவரும் குருகாதரின் பாகசேவைக்கு விரைந்து கொண்டிருந்தனர்.

புகழ்பெற்ற அந்தக் கங்த சுவாமி கோயிலிலே, வடதிசைஉள்பிராகாரத்திலே அமைக்கப்பட்டிருந்த அலங்காபீடத்தின் மீதகித்யானந்த சொரூபியாக வீற்றிருக்கார் பூரீமது, குமானக்க தில்லைச் சிற்றம் பல குருசுவாமிகள். வயது முப்பதுக்குமேலிராது. கட்டுத்தளராத கொழுத்த உடல், அழகிய வட்ட முகம். சிவப்புகிறம். அருள்பொழியும் பெருகோக்கு. தங்கத்தாலான உருத்திராட்சமாலைகளோடு, பலாக சைவச்சின்னங்கள் அவரது மேனியை அலங்கர்க் தக் கொண்டிருந்தன. பாதங்களின்கீழ் பூசைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/11&oldid=1411822" இலிருந்து மீள்விக்கப்பட்டது