பக்கம்:காதல் மனம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலகுரு மகாத்மியம்

9

பொருள்கள், இரண்டுபெரிய தட்டுகளிலே காணி க்கை-வெள்ளிBாணயங்களாகக் காட்சியளித்தன. அதுவன்றி, ப க் த ர் க ள் மனமுவக்க ளிக்கும் குருதட்சினேப் பொருள்கள் வேறு.

பூசை ஆரம்பமாயிற்று. பக்தர்கள் சன்னதி விட்டு ஒழுங்காக தரிசிக்க நின்மூர்கள். கோயில் குருக்களிலே ஒருவர் மணியோசை எழு ப் பி ைர். சோமநாத குருக்கள் முறைப்படி மத்திரம் முழக்கி, கிரியைகளே முடித்தார். கற்பூரம் கொளுத்தினர். தட்டினே வெகுவியைத்தோடும், பணிவோடும் தூக்கி குருகாதரின் முன்பு ஏங்தினர். ஒரு பக்கர் கிதான மாக- ஆணுல் பலத்த குரலில் சம்போ சங்கர மகாதேவா" என்ருரர். அதைத்தொடர்ந்து அனைவரும் 'அரஃகாமகாதேவா என்று கோஷித்தனர். கன் னத்திலடித்துக்கொண்டு, காஷ்டாங்கமாகக் கீழே விழுந்து பணிந்தனர். வாத்தியங்களும் உச்சஸ்தா யிலே முழக்கின பூசையேற்ற குருகாதசின் முகம் புளகாங்கிதத்தால் மலர்ந்தது. உதடுகள் விரிந்து தெய்வீக மகிழ்வைக் காட்டின. கண்களினின்றும் ஆனந்தபாஷ்யம் சிக்கியது! என்னே பக்தர்களின் பண்பு என்னே பக்தியின் மகத்துவம்!

த க் ைத செய்ததுபோலவெல்லாம் செய்து கொண்டு வந்தான் சேகரன். ஆனல் எல்லோரும் கீழே விழுந்து வணங்கும்போது, .ெ சல்வ னி ன் கிணைப்பு வந்துவிட்டது! வெட்கமில்லாமல்’ என்ற சொல், பெரிய உருவிலே கிரித்துக்கொண்டு அவன் முன்னுல் கின்றது விழுந்து பணிய அந்த இளம் உள்ளம் காணி ய து. யோசித்தபடியே கின்று விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/12&oldid=1252687" இருந்து மீள்விக்கப்பட்டது