பக்கம்:காதல் மனம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலகுரு மகாத்மியம்

13

பூரீமது, குமானக்த இல்லைச் சி. ற் ற ம் ல குருசுவாமிகளும், சோமநாத குருக்களும் சேர்க் து கும்பாபிஷேகம் என்ற அடிப்படையின் மேல் தம் வாழ்வு பெருக்க பெரியதோர் மனக்கோட்டையைக் கட்டி முடித்தனர் அங்காங்கமாக:

畿 鑿

"இரவு பூசையின்போது,குருசுவாமிகன் சொன் னதை கவனித்தீர்களோ?' என்று கே ட் ட | ள் இரங்கநாதஞ் செட்டியார், வாயிலிருந்த வெற்றி லையை குதப்பிக்கொண்டே,

"மு மு து ம் கேட்டுக் கொண்டுதாணிருங்தேன். வாள் கவந்தான். காரணமில்லாமலா மேக்கெல்லாம் தொழில் கஷ்டமும், வியாபார சஷ்டமும் ஏற்படு கிறது? தெய்வப்பழுது தெய்வ குற்றக் கான் இப்பத் தானே தெரிகிறது” என்ருர் பாலசுந்தரம்,

'இல்லை, எனக்கு அப்பொழுதே .ெ த ரீ யு ம். சுயமரியாதைச் சக்கம் எப்பொழுது நம்மவூரில் வைத் கார்களோ, அப்பொழுதே சொல்லியிருக்கிறேன்; நம்மவர்களுக்கு விநாசகாலக்தானென்று! கடவுளே பும் பூர்வீக கரும சாஸ்திரங்களையும் தாற்றுவதும், பரிக சிப்பதும் சும்மா விட்டுவிடுமா? பகவானே தலே சாய்ந்துவிட்டார். எல்லாம் பட்டால்தானே தெரி: பும்" என்ருர் சற்று கோபத்தோடு, இரக்ககtதஞ் செட்டியார். அவரது கொடுவாள்மீசை படபடத்தது. “என்னவோ வைத்தார்கள், கலேகொழுத்துப்போப் பேசினர்கள், ஆண்டவனின் தலைசாய்ந்து, ஜீவனும் மகிமையும் தொலைக்கன. இனிமேலாவது அந்த காஸ்திக மாணிக்கம், கிருஷ்ணன், ராமநாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/16&oldid=1252692" இலிருந்து மீள்விக்கப்பட்டது