பக்கம்:காதல் மனம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18
காதல் மணம்
 

ஒட்டைக் கேடிகாரம் மூன்றடித்து ஒய்ச்தது. எல் லோரும் அயர்த்த கித்திரையிலிருக்கினர். ஆளுள், அக்த இரண்டு பிரருேதிகள் மட்டும் கண்ணயச வில்லை. அவரும் அவளும் மெதுவாக எழுத்தனர். ஒசைப்படாமல் புழக்கடை வாசலேயடைந்தனர். அருகே கந்தவனம், க ம ச் முப்பதுமுழக் அரசக் தானிருக்கும். சுற்றுமுற்றம் பார்த்துவிட்டு, வாசம் படியைத் த ண் டி ன ர். அப்பொழுது வீட்டிற் குள்ளிருந்து வந்த லொக்கு லொக் கென்ற இருமல் குரல் அவர்களைத் திடுக்கிடவைத்தது. அமுைவின் பாட்டி அவ்வாறு இருமினுள் பதைக்கான் பேத்தி.

அவர் காதுக்குள் மெதுவாகச் செசன் ஒன்: போர்த்தீர்களா இக்த இழவுக்குத்தான் வீட்டில் கூடாதென்றேன். பாட்டிக்குக் காசநோய் இரவு முழுதும் தனக்குவதே சில்லே, கடமாடிக்கொண்டே இருக்கும். கந்தவனத்திலென்ருல் மனம்போவிருக் கலாம். யார் வரப்போ கிருரர்கள்?’ கு ரு த f ன் முகத்திலே இன்ப வெறியும் களிப்பும் கலந்தன. பூனேபோல் ட க் து கந்தவனத்தையடைந்தனர். வேலியைத் தாண்டி உள்ளே நுழைக்தனர்.

தக்தவனத்தின் இவே ஒரு தாமரைக்குளம், அதன் கரையிலே.ஒரு அழகிய கற்கால் மண்டபம், அலமுவுக்கு அந்த இடமெல்லாம் பழக்கமானவை. ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு இருவரும் உட் கசர்ந்தனர் கண்ட மேடையில். மலர் மனமும், குளிர்காற்றும் வீசின. வசனம் இருண்டுக்கொண்டு வந்தது, மழைக்குறி தோன்றிற்று. குருநாதரின் மனம் சற்று பேதலித்தது. மரம் செடிகள் காற்ருல் அசைவது, பேய்கள் ஆனதுபோலிருந்தன. அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/21&oldid=1252698" இருந்து மீள்விக்கப்பட்டது