பக்கம்:காதல் மனம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குலகுரு மகாத்மியப் }{}

மனதில் ஏனுே கிகில்பாய்ந்தது. அச்சம் உச்சிக் குடுமியை எட்டிப் பிடித்தது அவர் கூறினர்:

'அலமு: .ெ ப ண் பு த் தி பின்புத்தியென்பது சரியாக க்கசன் போபித்து. இக்க அனு கானான இடத்திலா கசம் இன்பத்தைச் சுவைக்க முடியும்? யாராவது வந்துவிட்டால்: பயத்தால் அவரது குரல் தடுக்கியது. உணர்ச்சி ஒடுக்கியது.

"அப்படிச் சொல்லாதீர்கள், சல்ல சமயத்தில் பயந்து கடுங்காதீர்கள். யாரும் இங்கு வரமாட்டார் கள் இப்படிச்சொல்லி, ஆர்வத்தோடு அ வரைக் கட்டித் தழுவிக் கொண்டாள் காரிகை அமுை. அவ சது உள்ளத்திலும் உடம்பி லும் புதியதே தெம்பு பிறந்தது.இன்பக்கேணியிலே இறங்கினர் இருவரும்; ஒவ்வொருபடியாகக் காண்டிச் சென்று அதிலே மூழ்கிப் போயினர் சுவடு தெரியாமல்

எங்கிருந்தோ திடீரென்று கைகளில் தேசண்ணே சகிதம் தோன்றினர், தோப்புக்காவலர்கள். காய் கனே! என்ன செய்யறிக்க மாங்காயும் தேங்காயும் திருடுவதில்லாமே, இந்த மானங்கெட்ட வேலையுமச ஆரம்பிச்சட்டிங்க கோயில் கங் கவனத்திலே? பிடி யண்ணே இவங்களே கட்டிப்போடுவோம்' என்று மிரட்டியவண்ணம் செருக்கின்ை ஒருவன். 'மண்டை யைப் பிளக்இறேன் பார்' என்று தொண்ணேயைச் சுழற்றினுன் மற்றவன். கும்பிட்டனர், குழைந்தனர்.

அங்கோ அவர்கன்பாடு விலவிலத்தப் போய் விட்டது. குப்போ முறையோவென்று கத்தினர். ஆல்ை, அக்கமுரடர்களின் கனதிலே ஏறவில்லே அவர் கள் சீனக்குரல்.அளவிலுக்க கோயம்; சற்று போதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/22&oldid=691104" இருந்து மீள்விக்கப்பட்டது