பக்கம்:காதல் மனம்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலகுரு மகாத்மியம்

21

இளம் விதவை அலமேலு என் அவரோடு? எதற்கு? இது களவா? காமமா?

வாயைப் பினன் தி, சல்லோரும் அ ை வ ற் ಔ

p -

கின்று விட்டனர் கூட்டத்திலே ஒது சிேப்போலி. பாலசந்தரம் திரும் பீப் பார்க் தார். செல்வன்! து

க் இசர்!

go 8 x - - -- - - Ç. . . வனின் முகம் பார்க்க முடியாமல தலைகவிழ்

யாரும், சே மகாத இருக்களும் உட்கசர்ந்திருந்தனர். அவர்களது முகங்களிைே பக்தியொளி வீசவில்.ஐ. வெட்கம், தக்கம், வேதனே எல்லாம் உறைந்து கிடக் தனக்சுடலே மெனனம் அக்கே குடிகொண்டிருக்கது.

குருக்கள் மெகவாகத் தொடக்கினு: "பாலு, இந்த அக்ர்மம் எங்காவது கடக்குமா? குருகவாயி களும், அல்முவும் ஒரு பாவமும் அறியமாட்டார்கள். யாரோ வேணுமென்றே சதி செய்திருக்கி மூர்கள். அந்தக் காவலாளிகன் பிா மணுனைக் கைதீண் டி. அடிக்கலாமா? இதல்ை யாருக்கு அ வ ம ன ைம்? மாணிக்கம், கிருஷ்ணன், சுப்ரமணியம் போன்ற வர்களே கேsள் ஏன் வித ரித்து கண்டிக்கக்கூடாது? இதுதான பிராமண விசுவாசம்? உங்கள் முன்னேர். களாயிருந்தால், இக் கே ம் அக்கப் பிராமணக் அவேவதிகளே என்ன பாடுபடுத்தியிருப்பார்கள் தெt யுமா? நீங்களெல்லாம் கோழைகள், குருபக்தியற்ற வர்கள்! பரிதாபத்தில் .ெ ட ங் கி, கோபத் கில் முடித்தார் சோமகாத குருக்கள். அவர் பேச்சிலே அவமானமும் ஆத்திாமும் பொங்கிவழிக்தன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/24&oldid=1252699" இருந்து மீள்விக்கப்பட்டது