பக்கம்:காதல் மனம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலகுரு மகாத்மியம்

25

கொண்டு "மறத்துவிடாதீர்கள்" என்ருள் அலமேலு. அவள் இதயம் பொங்கிப் பூசித்தது.அன்ைசென்ருன்,

馨 鬱

பாலசுந்தாம் தன் வீட்டில் இருந்தார். கோயில் பூவாண்டி வன்தான். சுவாமிகள் ஊருக்குப் போய் வி ட் . . i என்ற செய்தியோடு, அலமேலு சையத் பாட்சாவோடு ஓடிவிட்டாள் என்ற செய்தியும் கூறி ஒன் சரிதான் சாயோடு போயிற்ரு நாய்ச்சட்டி: இப்படி கடக்குமென்று எனக்கு அப்பொழுதே தெரியுமே!" என்ருர் பாலசுந்தரம், -

கையில் கத்தைத் துண்டுப் பிரசுரங்களோடு சேகரனும், செல்வனும் ஓடிவந்தனர். சேகரன் ஒன்றைக் கொடுத்தான் கங்தைவிடம், அது புலிசை சேகர் சுயமரியாதைச் சங்கத்தின் வெளியீடு.

"குலகுரு மகாத்மீகம்' என்பது அதன் லேப்பு: கடவுள், மூட நம்பிக்கைகளால் வரும் கேடுகளே பும், பழமையின் பெயரால் பகற்கொள்ளேயடிக்கும் மடாதிபதிகள். ஆச்சாரியர்கள். லோககுரு குலகுரு முதலானவர்களின் போலித்தன்மை, பொய் பித்த லாட்டங்களேயும், த மி ழ i ன் பகுத்தறிவற்ற இழிதன்மைகளையும் எடுத்துக்காட்டி வெகுன்முக விளக்கப்பட்டிருக்தன. அக்தப் பிரசுரத்தில்,

பாலசுந்தரம் படித்தார். ஆனால், அன்று போல் அவர் .ே க னே முறைத் துப் பார்க்கவுமில்லை. கோபிக்கவுமில்லே. செல்வனே அருகில் அழைத்தார். “தம்பி கெட்டிக்காரன்!”என்று அவன் முதுகிலே தட்டிக்கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/28&oldid=1252706" இலிருந்து மீள்விக்கப்பட்டது