பக்கம்:காதல் மனம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

காதல் மணம்

சேகரன் கேட்டான்: ஏப்பா அவர் பெரிய மகரன், கல்லொழுக்க போதகர் என்றெல்லாம் சொன்னிர்களே; என்னவாயிற்று? .ெ அ ல் வ ன் சொன்னதுதானே மெய்யாவிற்று?’ என்று. செல் வன். அவனேச் சாடைகாட் டி. படக்கினன். பிறகு கூறிஞன் காணிக்கையோடு போகாமல், கும்பா பிஷேகம் செய்து பணத்தைச் சாண்டிக்கொண்டு, சுயமரியாதைச் சங்கத்தையும் ஒழித்துவிட பார்த்

.* * *

தார். அவரது வினைப்பயனல் அவரே ஒழித்தார்:

'இதுதான் விசைப்பயன் என்பதோ சபாஷடா பாண்டியா இப்போதுதான் எனக்கும் புரிகிறது" என்ருள் பாலசுந்தாம். அவரது முகத்திலே இளர்ச் சிஇன் ரேகைகள் படர்ந்தன. அப்பா! செல்வன் இனிமேல் என்னேக் கேலி செய்யமாட்டாணப்பா!' என்று மகிழ்வோடு கூறினன் சேகரன். அவர் கூறி ர்ை: சேகர் தெய்வீகம் என்ருல் ஒழுக்கம்,ஒழுக்கம் எ ன் மூ க் தெய்வீகம் என்று நம்பியிருந்தேன். இரண்டுக்கும் சம்பந்தமில்லேயடா’ அன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/29&oldid=1252708" இலிருந்து மீள்விக்கப்பட்டது