பக்கம்:காதல் மனம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காதல் ம

'முச்சந்தியிலே பூ விற். வயிறு வளர்த்த பூக்காரி, கணவன் என்று சொல்ல எவனுமில்லாமல் கண்டவனுக்கேல்லாம் முந்தாணேயிட்ட விபசாரி. அந்தசெங்கம்மாளின் மகனே விடவா கான் கேவலம்? அப்பன் பேயரில்லாத அந்த முருகனே கம்பியா என்னே sெறுத்துவிடுவாள் சிங்காரி? சுடச்சடக் கேட்டான் சக்கரத்திடம் பொதுவுடைமைவாதி பரந்தாமன். அவனது கண்கள் சிவந்துவிட்டன. கோபம் மட்டுமல்லாமல், இறுமாப்பும் எகத்தாளமும் துள்ள லிட்டன. அந்தச் சொற்களிலே,

சுந்த ரத்தின் இகத்தில் சொறேலென்று தீ பற் நியது. ஆத்திரம் பொக்கிப் பிரவகித்தது. எனினும் அனேகோலி அடக்கினன். சுந்தரத்திற்குப் பாங் தாமனும் கண்பன்; முருகனும் நண்பன் 'சகுதற் பொருட்டன்று கட்டல்' என்ற கருத்துடையவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/30&oldid=691113" இருந்து மீள்விக்கப்பட்டது