பக்கம்:காதல் மனம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 காதல் மனம்

33 o ** 2 : شمي +‘ටූ (දී ు? * : ,” : - جيه التي சக்கரம். மிகுதிக்கண் எடுத்துரைக்கப் பின்வால்க மாட்டான். எனினும் அடங்கின்ை. காரணம்: விஷ யம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

பரங் காமன், மிராசு கார் மோகனரங்கத்தின் புதல்வன், முருகன் பூக்காரி சென்சும்மாளின் மகன், சுக்கரம் ஒரு நடுத்தர வணிகரின் மகன்; மூவரும் பள்ளித்தோழர்களாகப் பயின்று, வளர்த்து, வாலி பம் எய்தியுள்ளவர்கள். மணம் காடும் பருவத்தினர். எனினும் தகுதியிலும் கரத்திலும் மாறுபட்டவர்கள்.

பாக்தாமன் பிறந்த கோயம்புத்து ரீலேயே முரு கனும் பிறக்கான், ஆணுல் அவன் பிறக்கது உயர்க்க மாளிகை, முருகன் பிறந்தது தாழ்ந்த மண் குடிசை அவர்களது வளர்ப்புமுறையும்,வாழ்க்கை வசதிகளும் அவ்வாறு தாம் இருந்தன. அவர்கள் இருவரும் பள் ளியிலே கண்பர்கள் என்ருலும், அவர்களிடையே அடிக்கடி வேற்றுமைப் புயலடித்த கட்பு முறிபடுவ திண்டு. அன்பெலும் சிம்பு வைத்துக் கட்டிமீண்டுக் அகனப் பிணேத்து விடுபவன் சுத்தாம்தான்.

ஆனுல், இதுவரை வீசியடித்த புயலுக்குக், கற் போதைய புயலுக்கும் பெருத்த வேற்றுமைகிருக் தது. அதனேயறிந்து வேதன்ேபுற்முன் சுக்தாம். அழகி சிங்காரியின் கடைக்கண் பார்வையிலும், கனி வுப் பேச்சிலும் கனன்றெழுந்த காதற்பு:ல், எக்கச் சக்கலாகச் சுழன்றடித்து, ஏழை முருகனே ஒடித்து விடக்கூடாதே என்று சந்தரம் மனம் டுல்கினன்.

சிக்காரி பகட்டுக்காரி; கிரிக்கும் கட்டழகி, தக்க இளம் குலும், எவரையும் கவர்ந்திழுக்கும் எழில் கல்: . ) இன். எவரிடத்தும் சாதாரணமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/31&oldid=691114" இருந்து மீள்விக்கப்பட்டது