பக்கம்:காதல் மனம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மணம்

29

பழகுவாள்; சரளமாகப் பேசுவாள். எனினும் தவ குன நடத்தையுள்ளவள் என்ற பழிச்சொல் அவளே நெருங்க அஞ்சிற்று. அவன் துராசைக்காருக்குச் சுவாலை விட்டெரியும் செங்கழல் அழகும் பதமும் உள்ள அரிவாள். அதஞலேயே மணுளனேத் தேர்க் தெடுக்கும் உரிமையை துணிக்து மகளிடமே விட்டி ருந்தார் அவனது கங்தை செல்வநாயகம்,

சிங்காசி பரந்தாமனிடமும் பழகினுள், முருகனிட் மும் பழகினுள்; சிரித்துக் கிரித்துப் பேசினுள் சிக் தையினைக் கவர்த்தாள். இருவருமே அவளை விரும்பி ர்ைகள்; காதலித்தார்கள். என்ரு லும் பரந்தாமன் காதலித்தது அவளது உடம்பை. முருகன் காதலித் தத உள்ளத்தை. அவரவர் வழியே காதலே வளர்க் தார்கள்-பெருக்னுேர்கள்! வள ர் ப் பு வேகம் முதிர்க் து, போட்டியாகப் பரிணமித்துப் புயலாக எழுந்து கின்றது. இருவரும் மோதிக்கொள்ளுதல் கூடாதே என்று துடித்தான் சுங்தரம். கட்ட கலம் காணவிழைந்தான் அந்த உண்மை சண்பன்.

பரங்காமலும், முருகனும் கன்னேக் காதலிப் பது சிங்காரிக்குத் தெரியும், அவர்கள் இருவரின் காதல் தன்மைகளும் அவனறிவான். எனினும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லே நெஞ்சழுத் தக்காரி அவளது எண்ணமறிய முயன்ருன் சங் ம். பெருமுயற்சிக்குப்பிறகு அவளது கருத் தின் ஆடைக்கோடு விளக்கிற்து. பானைச் சோம் ஆறுக்கு ஒரு சோறுபதம். புரிந்து கொண்டான் சங் தரம், காதற் போராட்டத்தின் சமரசத் தாஅவகைச் சென்முன் பாக்தாமணிடம். இதமாகக் கூறினன். 'உன் நெஞ்சத்தில் சிங்காரி இருக்கிருள். சிங்காளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/32&oldid=1252717" இலிருந்து மீள்விக்கப்பட்டது