பக்கம்:காதல் மனம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 காதல் மனம்

拉 لا يتم تخيي عن: . "بية ta الة" مم بوبي. ميميه سيثييير ليبييم. لأي من யின் கெஞ்சத்தில் முருகன் இருக்கிருன், எனவே அவளை மேறக் துவிட்டு,வேறு ஒருத்தியை மணப்பது

நல்லது' என்று.

குலப் பெருமையும் பணச்செருக்கும் மூர்க்கமாக

மு.அ.கி எழுந்தன. 'முருகன் விட சாரியின் மகன், அப்பன் பெயரில்லாதவன் என்ற சொல்லம்புகள் சீறிக்கிளம்பின. சுந்தாம் சினந்தான். மறுகணம் சிக்தனையில் முழுகினன்; கலைகுனிக்கான், பூக்காரி செங்கம்மாளே வேசி என்று சொல்லி விட முடி யாது. என்ருலும் கணவனில்லாது வாழ்த்தவள் என்பது ககாறிந்த ரகசியம்! பரந்தாமனின் அவ ஆனறை மறுக்கவும் முடியாமல், ஒப்பவும் முடியாமல் திணறினுன் சுக்தாம்.

தொங்கிய முகத்தோடு உட்கார்ந்திருந்த சக்த சத்தின் முதுகில், வெற்றிக்களிப்போடு த ட் டி க் கொடுத்தான் பாக்தாமன். உண்மை அவ்வளவு பயங்கர்ம யிருக்கிறதே, நீ வருக்தி எ ன் ன செப் வது” என் முன் சாதுரியமாக. அது சுக் காத்தின் மனப்புண்ணுக்கு மருக்காகவில்லை. காஃபியருக்த வேண்டினன். மறுத்துவிட்டான் சுந்தாம். தனது பெருமைகள் குறித்துப் பலப்பல கூறினன்; ஏற்க வில்லே மெதுவாக எழுந்தான். 'பரக்தாமா! நீ இல் வளவு கேவலமாக கடந்துகொள்வாயென்று எதிர் பார்க்கவில்லை. முற்போக்குப் பொதுவுடைடிை பேசிப்பயனென்ன? பயங்கரமான உண்மைகளையும் பகுத்தறிவு பூர்வமாகக் கணித்து, மனிதப்பண்புக்கு வளம் தருவதாக மாற்றிக்கொள்ள முடியாத யோ பொதுவுடைமைக்காரன்? ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்ற பொதுமையறம் இகழ்ந்து, தேவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/33&oldid=691116" இருந்து மீள்விக்கப்பட்டது