பக்கம்:காதல் மனம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காதல் மணம் 3}

யற்ற சாதிவெறியையும், பணச்செருக்கையும் பிர தானப் படுத்திவிட்டாய். இனி இது சம்மந்தமாக உன்னிடம் நான் வருவதில்லே-பேசப்போவதில்லை' என்று படபடப்பாகக் கூறினுன் சுந்தாம். பாங்தா மனின் பதிலேயும் எதிர்பாராமல் வெடுக்கென்று வெளியேறிச் சென்ரு:ன்.

புன்னகை புரிக்தவண்ணம் சோஃபாவில் சாய்க் கான் பாக் காமன். எண்ணங்கள் பல எக்களித்தன. சமையற்கான் கொண்டுவந்த காஃபி:ை வாங்கிப் பருகினன். சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டு, காலின் மேல் காலப்போட்டான். காத வில் வெற்றிபெறுவது எப்படி?’ என்ற நூ. லே ப் பிரித்து, அதனுள் புதைத்தான் கண்ணேயும் கருத் தையும்:

器,

கோவை:பிள்ே மோகனரங்கம் குறிப்பிடத்தக்க செல்வர். பெருத்த கிபுைலம் படைத்தவர். பங்களா, கார், வேலேயாட்கள் சகிதம் ஆடம்பாமாக வாழுப வர். அவரது ஒரே புதல்வன் பாக்தாமன். எனவே செல்வச் செழிப்புக்கும், சுகபோக வாழ்வுக்கும்

குறைச்சலே கிடைகாது.

மோகனாங்கத்திற்கு வயது அறுபது இருக்கும். இதுவதை அரசியல் அலேகளிலே, சமுதாயப் பிரச் சசேகளிலே சிக்கிச் சுழன்றவான்று. தன்னுடைய குடும்பத்தின் பொருளாதாரப் பெருக்கமே லட்சிய மாக வாழ்ந்தவர். ஆகவே பரந்தாமனின் பொது வாழ்வுப் பிரவேசத்தை அவர் விரும்பவில்லை. பார் காமன், கால மாறுபாட்டையும், காகரீகத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/34&oldid=691117" இருந்து மீள்விக்கப்பட்டது