பக்கம்:காதல் மனம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

காதல் மணம்

எதிர்க்க வலுவின்றி. பொழுதுபோக்குக்காகப் பொதுவுடைமை பேசுபவன். அறிஞர்கள் மார்ன்ஸ், ஏங்கல்ஸ் தத்துவங்களைப் படித்துப் பாடமாக ஒப்பு விப்பான். பதைபதைக்கப் பேசன் அதனேக் கேட்டு விரண்டுவிடுவார் பிரபு மோகன ரங்கம்! எரிக் தவிழுவார் மகன் மீது. எ ாக்குப்பிறகு எப்படி ஆவாயோ என்று துடித்துப்போாைர்

பரந்தாமனின் தத்துவச் சண்டால்களே தங்தை வெறுத்தாலும், ரகிப்பதிற்குச் சிலபேர் இருக்கக் தான் செய்தார்கள். அவனைப் போன், வீரன் என்று புகழ்ந்தார்கள். எனவே,காளுக்கு இாள் அன் னது பேச்சுப் பெருகிற்று. அதேபோல் மோகனாங் கம் மகன்மீது கொண்ட வெதுப்பும் பெருகிவந்தது.

பாங் காமனின் ஒராண்டுப் பருவத்திலே, அவன் தாய் அஞ்சலையம்மாளின் விருப்பப்படி குழந்தைக்கு ஆண்டுகிறைவு விழா நடைபெற்றது. பிறகு ஆண்டு தோறும் கடந்து வந்தது ஆடம்ப விசேஷங்க ளோடு. தன் ஒரே புதல்வனின் பன்னிரண்டாவது ஆண்டு கிறைவு விழாவை முடித்துவிட்டு உலகை விட்டுப்பிரிக்கான் அஞ்சலையம்மாள்.

மனைவியின் மட்டற்ற விருப்பத்திற்காகவும், மக னின் களிப்புக்காகவும் ஆண்டுதோறும் விழாவினைச் சிறப்பாக 3டத்திவந்தார் மோகனரக்கம்.

அன்று, பாக்தாமனின் இருபதாம் ஆண்ே கிறைவு விழா. வழக்கம்போல் ஆலயத்தில் அர்ச்சனே அபிஷேகம், மேளதாளம்,பங் இல் பரிவடம், விருக்.ை வேடிக்கை, யாவும் சிறப்பாக கிகழ்ந்தன. நண்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/35&oldid=1252711" இருந்து மீள்விக்கப்பட்டது