பக்கம்:காதல் மனம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

காதல் மணம்

கேட்டனர்.அழகிற்சிறந்த ஒரு செல்லுக்குடிப்பெண். அவளை இரு வாலிபர்கள் காகலித்தனர், ஒருவன் செல்வன்; கற்றவன் ஏழை அக்கப் பெண்ணின் பிறப்பைப் பற்றிய ஒரு கிளக்கம் வெளிப்படுகிறது. செல்வன் அவளே வெறுக்கிருன் ஏழை, மனேவியாக ஏற்கிறன். இது கதையின் சாம். நாடகம் முடிந்த தும் அதுபற்றிய சர்ச்சையொன்று மு ளே க் த . செல்வன் செய்ததே சரியென்முன் பாங் தாமன்.

அவனது காதல் உண்மையான கல்லவென்று குறை கூறினுள் சிங்காரி, காதலித்த .ெ ப ன னே குலம் கேரத்திரம் காரணமாகக் கைவிடுவது எ ன் து பகுத்தறிவற்ற மிருகத்தினம் என்று சினந்து பேசி ஒர் செல்வநாயகம்.

பரங் தாமன் கேட்டான்: 'ட ரம்பரையான தன் குடும்பப் பெருமையைக் காப்பாற்றிக் கொள்வது குற்றமா?”

குடும்பத்தின் போலிப் பெருமைக்காக சம்பிய ஒருபெண்ணின் வாழ்வை காசமாக்குவதுகியாயமா?" செல்வநாயகம் கேட்டார்.

இந்த வாக்குவாதம் வலுக்க வலுக்க, ஏனே மோகனரங்கத்தின் அதனம் கருத்தது. நெஞ்சத்து வேதனை நெற்றிவிலே சுழிந்தது. எனவே அவர்கள் பேச்சுக்கிடையிலே அமர்த்தலாகக் கூ றி னு ர்: 'பாக்தாமா! உன் கருத்து, ஒரு தலைச் சார்பானது. செல்வதாககம் சொல்வது தான் சரி!”

"அப்பா! நீங்கள இ ப் ப டி ச் சொல்லுகிறீர் கள்? அவன் கேட்டான்.

'ஆ ம். கான்தானடா சொல்லுகிறேன், மனிதத்தன்மைக்கு முதன்மையளிப்பவர்கள் இந்த முடிவுக்குத்தான் வருவார்கள்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/37&oldid=1252747" இலிருந்து மீள்விக்கப்பட்டது