பக்கம்:காதல் மனம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

காதல் மணம்

அவனது எண்ணமறிந்த ஏக்திழை சுருக்கமாகக் கூறினுள்: "என் கங்கையும், உங்கள் தக்கையும் மிகுந்த உலக அனு பவமுளளவாகள முடிவை அவா களே செய்கட்டும்” என்று. உதட்டைக கடித துன் கொண்டான் பார்தாமன். பிறகு விடைபெற்றுக் சென்றனர் சிங்கரரியும், செல்வநாயகமும்,

器。

மனித இனத்திற்கு மட்டுமன்று, எ ல் வ ைை உயிரினங்களுக்கும் தாய்மை பெருமைக்குரிய ஒரு பண்பு, உயிர்களின் ஊற்றுக்கண், கருணே யி ன் கனிவு, தியாகத்தின் சின்னம். 'ஒருமடமாதும், ஒருவனுமாகி அன்பு கலந்து" உ ற் ப வி. க் கும் கருவினைக் காத்து, குழவியாகப் பெற்றுவளர்க்கும் மாதா ஒரு மகத்தான பாசப்பெட்டகம்; அன் பீன் மாளிகையன்ருே தாய்மையின் பண்புகளேயும், அவற்றைத் தாங்கும் தாயின் பெருமைகளேயும் கன் கறிந்தவன் முருகன். எனவே தன் த க ப் - ன் யாரெனத் தெரியவில்லை என்ருலும், அதற்காக அவன் தாயை இகழவில்லை; தி ை வி ல் லே பயனறிக்க அவன் அாயஉள்ளம்.

செங்கம்மாள் இறங்து மூன்முண்டுகள் கடந்து விட்டன. அன்று அவள் இறக்க நாள் தனது சிறிய இல்லில், தனக்கு முன்னல் கிடந்த மேசைக்கு மேலே சுவரில் மாட்டியிருந்த காயின் படத்திற்கு முருகன் பணிவன் போடு மலர்மாலையிட்டான். நாற் காலியில் உட்கார்த்து, அமைதியாக அன்னே யின் படத்தை உற்று கோக்கின்ை; சிந்தனை சுழன்றது.

தனக்கு அறிவும், கினேவும் வந்த நாள் முதல் தன்னிடம் காட்டிய தாயன் பு; தன் உணவுக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/39&oldid=1252713" இலிருந்து மீள்விக்கப்பட்டது