பக்கம்:காதல் மனம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

காதல் மணம்

o

கெஞ்சத்தின் அடித்தளத்தினின்றும் வெடித் கெழுக்க அந்தச் சொற்களிலே இழைக் பாசம், சக்தரத்தை திகைக்க வைத் து. அன்ருெருகாள் முருகனே இழித்துரைத்த பரக் காமனின் சொற்கள் நினைவுக்கு வந்தன.

இத்தகைய பண்பாலான சிக்கனேக்கு ஆளாவது என்று கினேத்தபொழுது, அவன் நெஞ்சு நெகிழ்க் தது. முருகனேப் பலவாறு தேற்றினன். அவனது எதிர்கால வாழ்வுத் திட்டமும், தனது கருத்தும் பற்றிப் பலபல கூறினுன் சுக் காம், அ. வ ைது ஆலோசனைகளே முருகன் வரவேற்றன். திருமணப் பிரச்சினை எழுந்தது எதிர்பார்த்தபடி

1.சிங்காரி எப்படியும் என்னே மனப்பது நிச்ச யம்' என்ருன் முருகன்.

"அதுபற்றித்தான் சிறிது அவலேப்படுகிறேன். பரந்தாமன் மேட்டுக் குடினேன். பணபலம் படைத் தவன். கிங் காரி உளமார உன்னைக் காதலிக்கிமூ ளென்ரு லும், அவள் கச்தை செல்வநாயகத்தின் கண்ணம் பொருளாதார வனத்தின்மேல் படர்ந்து விட்டால்......?’ சுந்தரம் வினவினன்.

"சிங்காரியின் விருப்பத்திற்கு விரோதமாக அவர் கடக்கமாட்டார். சென்றவாரம் பாக்தாமனின் ஆண்டுகிறைவு விழாவின்போது கடந்த செய்தி தெரியுமா?’ என்று கேட்டான் முருகன்.

е • * * * - r. * - "என்ன? நாமும்தானே போயிருக்தோம்?" என்ருன் சுக்த ரம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/41&oldid=1252714" இலிருந்து மீள்விக்கப்பட்டது