பக்கம்:காதல் மனம்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காதல் கனம் 39

"காமெல்லாம் வந்த பிறகு, செல்வநாயகத்தை யும், சிங்காரியையும் இரவு தங்கியிருந்து சாப்பிட்டுச் செல்லவேண்டினராம், இவர்களும் ஒப்பினர்களாம்.'

'காக்கா பிடிக்க சரியான திட்டம்'

'பிடிக்க முயன்றது காக்கா, கி ைட க் த து

கழுகாம்!”

'அப்படி என்ன கடந்தது?"

பிறகு, சிக்காரியைச் சக்தித்த காகவும், அன்று இரவு பாக்தாமன் வீட்டில் தங்கியபோது ரோடியோ வில் நடைபெற்ற "காதல் மனம்’ நாடகம், அது பற்றிய விவாதம் யாவும் கூறினன் என்று, கடக்கி விகழ்ச்சியை விளக்கினுன் மு. ரு ன். ரசித்தான் சுக்தாம். "எப்படியாவது உன் எண்ணம் முடிந்தால் போதும்’ என்ருன்,

அப்பொழுது அவசரமாக ஓடிவந்தான் சுந்த ரத்தின் தம்பி. சோன்னடா இப்படி..?’ என்று கேட்டான் சக்தரம். அவன் கூறிய செய்தி, அவர் ள் இருவரையும் திடுக்கிடவைத்தது. திகைத்துக்

ఖీ கல்லாகன் சமைக்து விட்டனர்.

சென்றவாாம் த ன் அருமத்த புதல்வனின் ஆண்டுகிறைவினை ஆடம்பரமாகக் கொண்டாடிய செல்வர் மோகன் ரங்கம், இந்தவாரம் தி டீ .ெ ன மாரடைப்பால்மண்ணுலகைவிட்டுப்பிரிந்தாரென்ருல் யாருக்குத்தான் மலைப்பும், திகைப்பும் ஏற்படாது?

4.

தக்கையின் ஈமக்கிரியைகளே, வைதிக முறைப் படி குறைவின்றி செய்து முடித்தான் பாக்தாமன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/42&oldid=691126" இருந்து மீள்விக்கப்பட்டது