பக்கம்:காதல் மனம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 காதல் மணம்

'இதோ அதன் கல்’ என்று கூறி. தன் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தார் இரு காகி தங்களே. அலட்சியமாக அகனே வாங்கிப் படிக்கத் தொடங்கின்ை பரக்காமன் படிக்கப் படிக்க, துவக் கத்திலிருக்க முகமலர்ச்சி படிப்படியே தேய்ந்து மறைந்தது; அங்கே இருள் குடியேறத்தொடங்கிற்று.

அந்த உயிலின் சுருக்கம் இது:

எனது வாழ்க்கை எவ்வளவு பெருமைக்குரி யதோ, அவ்வளவு சிறுமைக்குரியது. இதன் அடிப் படை. இளம்பருவத்தில் நானும் செங்கம்மாளும் காதலித்தோம். கானும் ஏழை; அவளும் ஏழை. எனினும், சாதிவெறி 5 ங் ள் மனக்து வாழத் தடைச்சுவராய் கின்றது. எனவே இரகசியத்தில் காதல் மணம் புரிந்துகொண்டோம். அனேவராலும் கைவிடப்பட்டு வறுமைச் சேற்றிகே வதையுற்ருேம். அஞ்சலை அமு கு ள் ள ல ள். பெருஞ்செல்வரின் புதல்வி. அவளே மனங்து வாழ கானன்கு அழைப்பு வந்தது. ரூபா பத்தாயிரம் ரொக்க வரதட்சினே! கிர்ப்பங்கப் படுத்தப்பட்டேன். கிலை தவறினேன். பொருள் என் உறுதியைக் குலைத்தது. செங்கம் மாளேக் கைவிட்டு, அஞ்சலையை ம ன க் ேக ன். திருமணம் முடிந்து கான்காம் மாதத்தில், அஞ்சலே ஒருகுழங்தைக்குத் தாயானுள்;கான் தேள் கடியுண்ட திருடனுனேன். அவள் .ெ சய் த விட சாரத்தை மறைக்க, அந்த செல்வக் குடியின் மானத்தைக் காக்க, எனது காதல் வாழ்க்கை பலியாக்கப்பட்டு விட்டது. கருவுற்றிருந்த செங்கம்மாள் இழிவைச் சமந்து கெருவிலே பூ விற்றுப் பிழைத்தாள். இழி செயல் புரிந்த அஞ்சலை எனது இல்லத்தாகியாக வாழ்ந்தாள். நெஞ்சு நெருப்பாக எரிச்தாலும்,பணம் என் வாயைக் கட்டிவிட்டது. .ெ ட | ரு ன் பெருக் கினேன். கிலபுலம், பங்களா, பணியாட்கள், கார், கண்ணியம் எல்லாம் குவிக்கன. எனினும் என் மன தில் சாக்தியில்லை. அஞ்சலையின் மகன் பரந்தாமன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/45&oldid=691129" இருந்து மீள்விக்கப்பட்டது