பக்கம்:காதல் மனம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி

49

அப்பொழுது எனக்கு வயது பன்னிரெண்டு. பள்ளிக் கூடத்திலே ஆறுவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அதே வகுப்பில் என்னுடன் படித்தான் சோணுசலம் என்னும் இளைஞன்.அவன் ஏழையாலுைம் மிகுந்த அழகன். கள்ளங்கபடு தெரி யாதவன். அவனுடைய இனி சுபாவம், வகுப்பி லுள்ள எல்லாரையும்விட எ ன்னே அதிகமாகக் கவர்ந்து விட்டது. ஆகையால், அவனில்லாத இடம் எனக்கு வெறும் பாழாகத் தோன்றியது. அவனுக் கும் என் னிடம் மிகுந்த பற்று எங்கள் இருவருக்குள் ளும் எல்லா அம்சங்களிலும் ஒற்றுமை இகுந்தது. எங்கள் பழக்கம் அன்பாகச் செழித்து வளர்த்து, கொடிவிட்டுப் படர்ந்தது. ஒருவரையொருவர் மறக்க முடியாத நிலைமையைப் பெற்ருேம். அந்த வேளையில், என் வாழ்வில் தி டு .ெ ன் று ஒரு மாற்றம் ே பூப்படைக்துவிட்டாய். இனி ேம ல் வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது' என்று என்னே வீட்டுக் குள் சிறைவைத்து வி ட் ட க ள் பெற்றேர்கள். எனக்கும் சோணுசலத்திற்கும் இடை யி ல் ஒரு பெரிய கடைச் சுவர் எழுப்பப்பட்டுவிட்டது.ஆகவே, எங்கள் சந்திப்பும் கின்றுவிட்டது.

அமைதியில்லாமல் ஐக்து ஆண்டுகளேக் கழித் தேன். ஒரு காள், வீட்டில் என் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு எழுத்தது. மாப்பின்ளேக்கு ஒரு கண் பொட்டையாயிருக்தாலும் கல்ல அழகனென்றும், மாமன், காமி, காத்தனர் முதலியவர்களின் இம் சைக்கே வழியில்லையென்றும், அவனேக் கணவனுக அடைவதைக் காட்டிலும் வேறு பாக்கியமே உலகக் தில் கிடையாகென்றும், எனக்கு உபதேசம் செய்யப் பட்டது.சோணு சலம் என் மனக்கண்ணில் கோன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/52&oldid=1252728" இலிருந்து மீள்விக்கப்பட்டது