பக்கம்:காதல் மனம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

காதல் மணம்

அங்கச் சமயத்தில், ஒரு நாள் பகக்பொழுதில் வீட்டில் காருமில்லை. தெரு வாசற்படியில் ன் மட்டும் தனியாக உட்கார்க்துகொண்டு, என் விதியை சொந்து வருந்தி கொண்டிருக்தேன். தெருவிலே போய்க்கொண்டிருந்த ஒரு வாலிபன் தற்செயலாக என்னைப் பார் க்கு ம் ே சசனும் பார்த்து விட்டேன் ஆ என்ன வியப்பு என் உடம்பு அப் படியே சிலிர்த்துப்போய்விட்டது. மெய்மறக்தேன். சே னு ச ல ம்' என்று என்னேயறியாமல் கூவினேன்.

அவன் இக்பி மை பிடித்து அசைவற்று கின் மூன். பின்னர் மெதுவாக நானிருக்கும் இடத்திற்கு வந்தான், பள்ளத்திலே பாயும் கண்ணிர்போல, கான் உள்ளே சென்றேன். என்னேத் தொடர்ந்து வீட்இக்குள்ளும் வன்தான். அவனிடம் என்ன பேக வதென்றே எனக்குத் தெரியவில்லை பேசாமடக்கை யாக விழித்துப் பேதுற்று கின்றேன். உணர்ச்சி பொங்கி வழிந்தது இருவாது இதயங்களிலும்!

'சண்பகம் ஏன் என்னே அழைத்தாய்? சிரமப் பட்டு, கானடைந்த கொஞ்சம் மன விம்மதியையும் கெடுப்பது தர்மமா?' என்று கேட்டான் சோணு சலம். அவன் பார்வைேேல சோகம் ததும்பியது கேள்வியின் ஆ த் த ம் அப்போது எனக்குப் புரியவில் இல

வெகு சிரமத்துடன் கேட்டேன்: "நீ கல்யாணம் செய்துக் கொண்டாயா?" என்று.

'கல்யாணமா? எனக்கா? கானேன். செப்து காள்ள வேண்டும்? என் இதயத்திலே குடியேறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/55&oldid=1252731" இலிருந்து மீள்விக்கப்பட்டது