பக்கம்:காதல் மனம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி

53

to . * ് ♔ കൂ. : SS SS S0 SSAAAASSSS S S S S C - ಕಟ್ಟ-ಐST ಕ. ఒడినా அப்புறப்படுத்திவும் முடியுமா? உண்லையாகச் சொல்லுகிறேன். நீ எங்கே எப்படி விருந்தாலும், கான் மானசீக உலகத்தில் உன்னே? வாழ்க் து தா ன் வங்தேன். சண்பகம் கான் துரதிருஷ்டசாலி. இறுதியில் உன்னே கோடியாகச் சக்தித்தேவிட்டேன்; நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டான் சோணு சலம், அவன் உதடுகள் துடித்தன. கண்களிலே நீர் கரகர்த்தது.

அவனது கிலேயும், உணர்ச்சிகரமான கேள்வி பும் உள்ளுத்திலே பெரும் சூறலுளியை எழுப்பி விட் டன! அதே சமயத்தில் என் கிலேமையை எண்ணிய போது, மின்னலும் இடியுமாகக் குமுறியது கெஞ்சம். தடுமாற்றக் குரலில் கான் கூறினேன்:

சோணுசலம்!உன் அன்பு உண்மைகானதாகபரிசுத்தமானதாக இரு ங் த ல், நீ இங்கிருந்து உடனே போய்விடு, மறுபடியும் என் கண்ணில் படவே வேண்டாம். இப்பொழுது கான் யிதன் மனைவி போ! போய்விடு' என்று.

அவன் வேத்ணேயோடு வெறித்து கோக்கினுன். அந்தக் கண்களிலே தோன்றிய அசாதாரண ஒளி, கான் மனதைக் குத்திக் குடைந்தது. அழுகை பீறிட் டது. காங்களால் முகத்தை மூடிக்கொண்டு தேம்பிக் தேம்பி அழுகேன். ஆக் கறுபடியும் கான் கண் திறந்து பார்த்தபோன், சோணுசலம் அங்கில்லே மறைக்துவிட்டான்,அக்க உத்தமன் பெரிய அவச தத்தினின்றும் என் னே க் காப்பாற்றி விட்டான் கண்ணியம் வாய்ந்த என் காதலன்.

ஆல்ை, நான் பாவி; மறைவென்ன? முழுை யுமே சொல்லி விடுகிறேன். அன்று இரவே, என்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/56&oldid=1252732" இருந்து மீள்விக்கப்பட்டது