பக்கம்:காதல் மனம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி

55

கான் விரட்டியடித்த சோணு சலத்தை மீ ண் டும் காணமாட்டோம் எ ன் அ கவியாய்க் கவித்தது. என் மனம். அடுத்த விடிை: உயிர் வாழ்வதாயிருந் தால்தானே' என்ற எண்னமும் தோன்ரு மவில்லை.

இன்று போலத்தான் அன்று வ ச ன த் தி ல் வெண்ணிலவு காய்ந்து கொண்டிருந்தது. ஊரடங்கி விட்டது. மனம் போன போக்கில் நான் கடந்து கொண்டிருந்தேன். காவிரீயின் படித்துறையில் ஒரு குஞ்சுமில்லை. பாதங்கள் மட்டும் தண்ணீரில் கனேயும் படியாக ஒரு படியின் மீது உட்கார்ந்தேன். சோ வென்ற சப்தத்துடன் புரண்டு செல்லும் ஆற்று வெள்ளம் என் இதயத்தைப் பிரதிபலித் தன. கைகளைக் கன்னத்தில் ஊன்றிக் குனிந்தவண்ணம் யோசிக்கேன்,பழைய சம்பவங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்முக ஒடி வந்தன, கிழற் காட்சிபோல்,

பள்ளிப் பருவத்திலிருந்து சோணுசலத்திடம் கான் கொண்ட அன்பு,அது காதலாக மாறிப் பகன் தரும் வேளையில் பெற்றேர்கள் மறுப்பு, சாதிவெறி பிடித்த தந்தை கட்டாய மணத்திற்குகிட்டி பலி, இதயமற்ற இலட்சாதிபதிக் கணவல்ை பட்ட துயர் யாவும் என் உள்ளத் திரைவிலே தோன் றி ன. நெஞ்சைப் பிளந்துகொண்டு கெடிய பெருமூச்சு வங் தது. எதை கினைத்தும் பயனில்லை, இனி வாழ்வதில் சம்மில்லை" என்ற முடிவுக்கு வன்தவளாய், எழுத்து கின்றேன். உலக வெறுப்பு என் உள்ளத்தை பயக் கரமான முடிவுக்கு இழுத்துச் சென்றது. எதிரில் ஒரே சூனியம், ஆறுதான் எனக்கு ஆறுதலளித்தது. அந்த கல்லா?ளக் கட்டியனேக்க முயன்றேன்.

பின்னலிருந்து தோள்களின் மீது இ | ண் கரங்கள் விழுக்தன. திடுக்கிட்டுத் திரும்பினே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/58&oldid=1252734" இருந்து மீள்விக்கப்பட்டது