பக்கம்:காதல் மனம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§§ காதல் மனம்

சோணுசலம், என்னேப் பார்த்துச் சிரித்தவண்ணம் கின்றுகொண்டிருக்கான், கண்களே சம்ப முடிய வில்லை என் ைே யறியாமல் என் உடல் புளசித்தது. என் கருத்தோட்டம் திசை மாறிற்று. சற்று முன்பு இருள் கிரம்பியிருக்க என் பாழும் மனத்தில், ஒரு புதிய ஒளி தோன்றியது மீண்டும் வாழ்க்கையில் பற்றுதல் படர்ந்தது. நான் ஏன் சாகவேண்டும், என் சோணு சலம் இருக்கும்போது என்று கினைத் தேன், அவனது கைகளே மெல்லெனப் பற்றினேன். மன்னிக்க வேண்டினேன். அந்தப் பால்கிலவில், கானரியின் மணற் பரப்பிலே சென்று இருவரும் அமர்ந்தோம். என்னென்னவோ பே சி .ே ைம். சோணு சலம், துன்பம் கிறைந்த தன் கதையைச் சொன்னன். அதைக்கேட்டு என் மனம் உருகியது. அன்று இசவே காங்கள் வேறு ஊருக்குப் புறப்பட்டு விடுவதென்று முடிவு செய்தேசம். புதிய உற்சா கத்தோடு வழி நடந்தோம். மறுநாள் காலே, சட்டBrத புரம் என்ற ஊரையடைந்தோம்.

அங்கு விவசாயக் கூலி செய்துகொண்டு, கணிக் குடித்தனம் கடத்தினுேம் அப்பொழுது எனக்கு, வாழ்க்கையின் லட்சியத்தை-உயர்வை உணர்த்தி ஞர் சோணுசலம். காங்களிருவருமே வாழப் படைக் கப்பட்டோம்;சுவையறிந்து வாழ்க்தோம். அக்த லட் சாதிபதிக் குருடனின் ஏழடுக்கு மாளிகை, எங்கள் மண்குடிசைக்கு ஈடாகாது. அந்த தந்தக் கட்டில்கள். பஞ்சு மெத்தைகள், எங்கள் கோரைப்பாய் கந்த இன்பத்தை யளிக்குமா? என்ன இன்பம் என்ன சுவை! மகிழ்ச்சி கிறைந்த எங்கள் வாழ்வு, இரண் டிாண்டுகள் மகேசன்னதமாக கடந்தது. ஆம், எனது 'க்லகாலமும் அவ்வளவுக்குத்தசன் கிலேத்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/59&oldid=691143" இருந்து மீள்விக்கப்பட்டது