பக்கம்:காதல் மனம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி

57

இதயம் மெலிவுற்ற சோணுசலம், உடலுழைப்பு தாங்காமல்நோயுற்றுப் படுக்கையில் வீழ்ந்தார்.எளிய சிகிச்சைகள் :யன்தரவில்லே. இரண்டு மாதங்களில் அந்தோ! அவர் முடிவெய்திவிட்டார். நான் கலங் கினேன்; கதறினேன்; பைத்தியம்போல் பிதற் நினேன்; விழுந்து புரண்டேன்; மண்டையை உடைத்துக்கொண்டேன். என்ன செய்தும் இறந்த சோணுசலம் எழுந்திருக்கவில்லை!

என் வாழ்க்கையின் விருப்பல்களைச் சேர்த்து மூட்டை கட்டி, அவரது சவக்குழியிலேயே புதைத்து விட்டேன். பூத்துக் குலுங்கிய என் இதயம், வெறும் பொட்டல் காடாகி விட்டது. கணவன் வீட்டுக்குச் செல்லவோ மனம் இடக்காவில்லை, மாரியாதையோடு வாழ வேண்டுமானல், அந்தப் பக்கமே போகலாகா தென்று தீர்மானித்தேன். ஆனால், மரியாதையோடு வாழ்க்கேன? கேளுங்கள் கதையை:

அப்பொழுது, அைைத என்ற பதத்திற்கு முழு இலக்கியமாக விளங்கினேன். சிம்மதியான இரண் டாண்டு வாழ்க்கையிலே, அழிந்துபோன எ ன து அழகு இளமையைக் கொஞ்சம் பெற்றிருந்தேன். பெண்மையின் வனப்பு கலைதுாக்கிற்று. எனவே, பலர் என்மேல் கண்னெறிந்தனர்; கனிவு மொழி பேசினர். அவர்களிடமிருந்து தப்ப, நான் எங்கே ஓடுவது? எங்கே மறைவது அந்தச் சமயத்தில் ஒரு செல்வப் பிராம்மணர் என்னேத் தன் வீட்டு வேலைக் காரீயாக அமர்த்திக்கொண்டார். சாப்பாடு போட்டு, சொற்ப சம்பளமும் கொடுத்தார்.

இரகுநாத ஐயங்கார் ஒரு மிராசுதார். வய காற்பதுக்குள்தானிருக்கும். எ னிலும் அவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/60&oldid=1252736" இலிருந்து மீள்விக்கப்பட்டது