பக்கம்:காதல் மனம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

காதல் மணம்

兹达

பிரசித்திபெற்ற வைதிக சனகன தர்மி, இந்து மகாசபையின் பிரமுகர். அவரது பேச்சுக்கள் அனைத்தும் இந்துமத ஆச்சாரங்களே அரண் செய்வ தாகும். பிராம்மணன் மேங்குலத்தான் என்பதை எங்கும் விட்டுக் கொடுக்கமாட்டார். அவரது மனைவிஅந்த அம்மாள்-அதற்கு மேல் அவர் க ளு க்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களது கண்களி லும், வாயிலும்; நான் இழி பிறப்பு, சூத்திரச்சி; என்னே க் தோட்டுவிட்டால் ஒட்டிக்கொள்ளுமாம் தீட்டு இப்போது கினைத்தாலும் என் வயிறு எரிகிறது!

சில மாதங்கள் சாதாரணமாக 5 கர்ந்தன. என் பாட்டுக்கு வேலைகளே ச் செய்துவந்தேன். வாவா ஐயங்கார் என்னேப் பார்க்கும் பார்வை, ஒரு மாதிரி யாக இருந்தது. என் மனதில் சந்தேகம் விழுந்தது. மற்றவர்கள் எதிரில் கான்னே பிள்ளே' என்றும், "சூத்திரச்சி' என்றும் கூப்பிட்டுவிட்டு, தனியே காணும்போது பிரியமாக சண்பகம்' என்ருல் இான் என்ன சினேப்பது? ஆம்! என் சந்தேகமும் பொய்த்துப் போகவில்லே.

ஒருநாள் இரவு, ஐயங்கார் வீட்டில் எல்லோரும் கோவிலில் கடக்கும் உற்சவத்திற்குப் போய்விட்டார் கள், சான் மட்டும் தனிமையில் வீட்டுக் காவலாக வ ச ல் கடையிலே படுத்துக்கொண்டிருந்தேன். சிறிது கேசங்கழித்து ஐய்யங்கார் மட்டும் திரும்பி வந்தார்; கதவைத் திறந்து வி ட் டேன். மனமன வென்று அருகே வந்தவர், என் கையைப் பற்றினர்.

கான் திடுக்கிட்டேன். "என்னசாமி?’ என்று கட்டேன். உள்ளுக்கு வாயேன் செல்தேன்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/61&oldid=1252737" இலிருந்து மீள்விக்கப்பட்டது