பக்கம்:காதல் மனம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

காதல் மணம்

بسی

மறைந்துகிடக்கும் எ ன் மிருகத்தனத்தை நீயே துண்டியதாக ஏற்பட்டுவிடும், எத் கனேயோ சண்டி களே இான் பார்த்திருக்கிறேன். விடப்போவதில் இல. முடிவு பலாத்காரத்தான்; அடினே!சீாழிக்கவிடுவாய், இணங்கிவிடு' என்று மிரட்டினுள் மிராசுதார்.

என் மனதில் ஆ க் ξ τ ம் காட்டு வெள்ளம் போலப் புரண்டு வந்தது. 'பார்ப்பாரப்பயலே! என்ன ஆணவம் உனக்கு?உன்னேயும் பார்த்தேன், உன் எஜமானத்தனத்தையும் பார்த்தேன். என் உயிரே போவதானுலும் நான் உடன்படப் போவ தில்லை. துரமானங்கெட்டவனே! நீயும் ஒரு மனிதனு? என்று ஆவேசத்துடன் அவன் முகத்தில் காறி புமிழ்ந்தேன். மடமடவென்று அந்த வீட்டினின்றும் வேகமாக வெளியேறினேன்.

இவ்வாறு விடுதலே பெற்ற கான், அக்த இரவை ஊர்க்கோடியிலுள்ள ஒரு கிழவியின் குடிசையில் கழித்தேன். பொழுது புலர்ந்தது. என் மனதிலே கவமிேகுந்தது. ஆக்க ஊரில் மிராசு கார் இரகுநாத ஐயங்காருக்குள்ள செல்வாக்கு எனக்கு கன்முகத் தெரியும், அவர் காலசைக் கசல் கடவாதி காரியமில்லை. அசோதி குணமும் தெரிந்துவிட்டது. இரவுக்குள் அடுத்த ஊருக்குச் சென்று விட வேண்டுகென்று துடித்தேன். 'அ ன் ஏதாவது தீங்கு செப் வானே”என்ற பயம் என்னேப் பிடித்து உலுக்கியது.

  • : *

அருணன் மலைவாய்க்குள் மறைத்து கொண்டி ருந்தான். இகுள் மெதுவாக எக்கும் படர்ந்தது. ஊரைத்தாண்டி, பாதையிலே வேகமாக ஸ்ள்:ங்துகொண்டிருக்தேன். அந்தச் ச லே யி ல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/63&oldid=1252739" இலிருந்து மீள்விக்கப்பட்டது