பக்கம்:காதல் மனம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி

63

எப்படி இங்கு வக்கேன் என்பதை 5ர்சுகளிடம் விசாவித்தேன். சட்டசாபுரத்திலிருந்த தருமபுரீக் குப் போகும் பாதையிலே, ஒரு புளியமரத்தடியிலே சவம் போலக் கிடக்தேனும்; அந்த வழியாக மோட் டாளில் வந்த யாரோ ஒரு தோழர் என்னே ஆஸ்பத் திரியில் எடுத்துலக்து சேர்த்தாராம். அங்கு ன் ஒரு அைைத என்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக் தேன். ஆ ம்: பிறகென்ன இலட்சாதிபதியின் மனேவி'என்ரு பதிவுசெய்வார்கள் பாழடைந்தவளே?

ஆனுள், ஒரு விசித்திரம். எனது லட்சாதிபதிக் கணவரும் அப்போது அக்க ஆஸ்பத்திரிவிலேதான் படுத்துக் கிடக்தார் இ ன து கண்டனின் மனைவி யொருத்தியைப் பெண் டான முனேக்ததன் விளைவாக கால் ஒடிக்கப்பட்டு, கைவிரல்கள் துண்டிக்கப்பட்டு சிகிச்சைக்கு வக்காராம், இப்பொழுது அ வ ரு ம் லட்சாதிபதியல் வைசம். ன் வளி லு ம், காமத்திலும் சொத்துக்களைக் கதைத்துவிட்ட சாம்!

தன்வினை தன்னேச் சுடும்” என்பார்கள். அவர்

வினேயை அவர் அனுபவித்தார். ஆ ைல் என் வினே?... கான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்? மதம் பிடித்த ஐயங்காளின் காமவெறியைத் தனிக் காதது என் குற்றமா? அதற்காக தான் இக்கதிக்கு ஆளாகவேண்டுமா? குற்றம் செய்த வ.ர் க்கு ம் தண்டனே, செய்யாதவர்க்கும் தண்டனையா?பலவாறு குழம்பினேன். நடக்கதை, கிணத்து கினே க் து வெறுப்பும்,வேதனையுமாக நாட்களைக் கழித்தேன்.

ஆஸ்பத்திரியிலே எட்டு காட்கள் ஓடின. படிப் படிவாக எனது நோய் குணமடைந்தது. எனினும் உடல்நலம் குலேக்கிவிட்டது.அழகு சிதைக்கபேசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/66&oldid=1252742" இருந்து மீள்விக்கப்பட்டது