பக்கம்:காதல் மனம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6 காதல் மணம்

சேகரன் கூறினன். யாரோ ஒருத்தன் கம்ம சாதிக்குக் குலகுருவாம்; அவன் நாளேக்கு கம்மவூரு - ாருளும்; அவன் காவில்ே மெல்லாம் வெட்கமில்லாமல் விழப்போருேமாம்; பணம் தரு வோமாம். மூடத்தனமாக மனிதனின் கால் கழுவிய தண்ணீரை நாமெல்லாம் மகாப் பிரசாதமென் று. குடிப்போமாம். அவன் பெரிய அஷோக்யனும். இன் னும் என்னென்னமோ கேவலமாகப் பேசமுனப்பா செல்வன் பள்ளிக்கூடப் பையன்களெல்லாம் கிரிக் கிரங்க.'சிறுவனின் வாடியமுகத்தைக் கவனித்தார்

சேகரனின் சொற்கன்,பாலசுந்தரத்தின் மனத் தைச் சிறுசிறு அம்புகளாகத் திளேத்தன. கோபம் கொப்பளித்து அவர் கண்களைச் சிவக்க வைத்தது. சேகரனே முறைத்துப் பார்த்தார். அவனது களங்க மற்ற பார்வை, மாசமறுவற்ற அதனம், ஒரு தக்தை வின் கடமையை அவருக்கு கினேவூட்டின. கோபம் சற்றுக் கணிக்தது; சாக்தமாகக் கூறினுர், சேகர்! செல்வனின் அப்பா மாணிக்கம் ஒரு காஸ்திகன். சாமியில்லை, பூகமில்லை, சாஸ்திரயில்லை என்று சொல்லித்திரிபவன்; பக்தியில்லாத மூ ர் க் ன். அப்பன் புத்திதானே மகனுக்கும் வரும்? செல்வன் ஒரு காஸ்திகக் குஞ்சு, அவர்கள் பேசுவதெல்லாம் முட்டாள்தனம்-குறும்புத்தனம்! அந்தப் பவல்கள் சாவகாசமே உனக்கு வேண்டாம். யுேம் கெட்டுப் போவாயடா’ அவரது குரல், நெஞ்சில் எரியும் ஆக்

திரத்தைக் காட்டிற்று.

"ஆமாம். குலகுரு என்ருல் யாரப்பா? அவருக்

கென்ன வேலை? எவ்வளவு படித்திருப்பார்?' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/9&oldid=691091" இருந்து மீள்விக்கப்பட்டது