பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி பிள்ளையும் இயற்றியுள்ள பிரபந்தங்களையும் தவிர, அந்தப் பஞ்சத்தைப் பற்றித் தமிழ்ப் புலவர்கள் எவரேனும் -பாடியுள்ள தனிப் பாடலோ பாடல்களோ உள்ளனவா என்று தேடும்போது, நமக்குத் தென்படக் கூடியவை ஒரே ஒரு புலலம்- மாயூரம் வேத தாங்கம் பிள்ளையும், அவர் இயற்றிய சில பாடல்களும் தான். தமிழில் தோன்றிய முதல் நாவல் என இலக்கிய விமர்சகர் 5:ளால் கருதப்படும் 'பிரதாப முதலியார் - சரித்திரம்' என்ற நூலை எழுதியவர், அவர். தமிழ் வசன இலக்கியத்தின் முன்னோடி களில் ஒருவராக விளங்கிய வேத நாயகம் பிள்ளை அன்றைய ஆங்கிலேய அர சாங்கத்தின் கீழ் ஜில்லா முனிசீபாகப் பணி யாற்றியவர், இவர் ஒருவர் தமது வாழ் நாட்காலத்தில் நிலவிய பஞ்ச நிலைமை..குறித்துச் சில பாடல்கள் பாடியுள்ளார், அந்தக் காலத் தில் மழையில்லா திருந்த கொடுமையைப் பற்றி அவர் சில் வெண்பாக்களும் விருத்தங்களும் பாடியுள்ளார். அந்த வெண் 27க்களில் இரண்டு வருமாறு ! அம்புவிlை.3 த் தீயால் அபிஷேகம் செய்ததுபோல் வெம்புகதிர் எட்டுக்கள் விட்டெரிக்க-பைம் புயலே ! வானம்வேக், மலையும்வேக, வனமும்வேக, மனமும் வேக ஈனமாக நீ வராத (து) ஏன்? உண் நீர் இலாமையினால் உள் நீரும் வற்றி அழக் கண்ணீரும் வற்றியது கந்தரமே ! - தண்ணீரின் பஞ்சம் உனக்குண்டோ "? பாரோர்க்கு இரங்காத நெஞ்சம் உனக்கு இரும்பு நிகர் {புயல் ; மழை : கந்தரம் ; மேகம்! இவ்வாறு வானிமழை பொய்த்த கொடுமையைப் பாடிய வேதநாயகம் பிள்ளை' ' 47 படிப்படியாகப் போன் கொட்டி நெற் ககள்6ம்? அந்தப் பஞ்சர் ஆர்வத்தில், திருவாவடுதுறை ஆதீனா சேதி தீர்வான 'சுப்பிரbஒரிய தேசிகர்?' 'பஞ்ச த்தினால் அவதியுற்ற மக்களுக்குக்"கஞ்சித் தொட்டி முதலியன வைத்து ஆதரித்ததையும் அல் 'விருத்தங்களில் பாராட்டிப் பாடியுள்ளார்.