பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 காந்திமதி டாட்டிய... - ச.படம் சயயபபாக படபடபடக்கக் பிள்ளையைக் கஈண வந்தனர் என்றும், இவர்களோடு கவிராசி நெல்லையப்ப பிள்ளையும் அழகிய சொக்கநாத கள்ளையும் உட செருப்பர் என்றும், முத்துசாமிப் பிள்ளையும், அழகிய சொக்க நாத பின்களையும் • • கம்பனும் சடையப்ப வள்ளலும் போல் நண்பர்களாக இருந்தனர்" என்றும் வெ, ப. சு, தெரிவிக்கிறார். மேலும் தம்மை ஆதரித்து வந்த வள்ளல் முத்துசா ட்: பிள்ளை மீது அழகிய சொக்க தா த பிள்ளை பாடி ய காதல் பிரபந்தமும், சி.ங்காரக் களி தா மஞ்சரியும் தெற்குப் புது த் ெதருச் சவான கயில்தான் அரங்கேற்றப்பட்டன என்றும், அவர் பாடிய காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் என்ற நூலை அவர் கொல்லம் 1055ஆம் ஆண்டு {கி, பி. 1530} தை மாதம் 27ஆம் தேதியன்று இரவில் காந்திமதி 31ம்மன் சன்னதியில் அரங்கேற்றினார் என்றும் அவர் குறிப்பிடு கிறார். இந்நூலை அரங்கேற்றிய காலத்தில் வள்ளல் முத்து சாகிப் பின் னை அழகிய சொக்க நாத பிள்ளைக்கு வை ரக் கடுக்கன் களை அணிவித்துக் கௌரவித்தார்' என்ற செய்தி: அந்நூலுக்குத் திருநெல்வேலி, கவிராச நெல்லையப்ப பிள்ளை இயற்றிக் கொடுத்த சாற்றும் கவிமூலம் தெரிய வருகிறது. இயற்றியுள்ள நூல்கள் அழகிய சொக்க நாத பிள்ளை இயற்றியுள்ள நூல்களில் 1} காந்திக தியம்மை பிள்ளைத் தமிழ், 2; பத சாகித்தியங்கள், 3) சிங்காரப் பதம் , 4} அனவரத தான நாதர் பதிகம், 5) காந்திமதியம்மை பதிகம், 6) திாந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தா தி, 7} நெல்லை நா4.! க 'மாலை, 8 முத்துசாமிப் பிள்ளை போல் கா. தல் பிரபந்தம் ; ' 9) முத்துசாமிப் பிள்ளை மேரில் சிங்கார சக் கவிதா மஞ்சரி1, 10) சோ மசுந்தரக் கடவுள் விருத்த குமார பாலரான திருவிளையாடற்கும் ஆகிய நூல்கள் அச் சானவை என்றும், 11} 'சங்கர நயினார் கோயில் கோமதி அந்தாதி 12) ஸ்ரீ டில்லிபுத்தூர் கோதை அந்தாதி (13) தாணு மால் பதிகம் (சிவனுக்கும் - திருமாலுக்கும் சிலேடையாகப் பாடியது) ஆகியவை அச்சேறா தவை என்றும் வெ.' ப. சு. வின் கட்டுரை, மற்றும் . 'வாழ்க்கை வரலாறு '" ஆகியவற்றின் மூலம் தெரிய வருகின்றது. இவை தவிர அவர் ஏராளமான தனிப் பாடல்களையும், இசை நயம் மிகுந்த கும்மிப் பாடல் 25ளை யும், பிற பாடல்களையும் இயற்றியுள்ளார்' என்று பிற