பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திமதி சொக்க நாத பிள்ளை என்று பாடியிருக்கிறார் வெ. ப. சு. இவ்வாறு அழகிய சொக்க நாத பிள்ளை இயற்றிய இசைப்பாடல் களில் 'சொப்பன சரத. சுகாண் ந்த ல்கரி' என்பதும் ஒன்றாகும். அதிலிருந்து சில வரிகள்: செண்பகப் பூஞ் சோலையிலே பெண்களுடன் மாலையிலே சென்றுல்லும் காலையிலே நின்றேனடி. நான் தனியே ! இங்கிதவை போகத்திலே அங்கொருவன் வேகத்திலே என் முன்வந்து மோகத்திலே சொன்னதெலாம் கேளடியே ! மலர் சொருகும் கொண்டையிலே) கலகவிழிக் கெண்டையிலே மனம் லயித்துன் அண்டையிலே வந்தேன்டி, செத்தேனே ! பந்தடிக்கும் மேடையிலே வந்துவிளை யாடையிலே பார்த்து நின்ற ஜாடையிலே பறிகொடுத்தேன். என் மனசை! மாங்குயிலின் ஓசையிலே பாங்கியுடன் டேனசியிலே மான்விழியுன் ஆசையிலே நான்முழுகிப் போனேன்.டி !........ இவ்வாறு வளர்ந்து கொண்டே செல்கிறது அந்தப் பாடல் : கண்டதும் காதலிலே தொடங்கி, கலவியிலே திளைத்து. கனவிலிருந்து விழித்தெழுகிறது கவிஞரது. இந்தச் சொப்பன சுரத சுக ஈனத்த. லகரி ! அழகியா " 'சொக்க நாத பிள்ளையின் இசைப் பாடல்களையும். பத் :* சிக கித்தியமங்' களையும் பார்க்கும்போது!. அவற்றின்" 'கருத்தைப் புறக்: கணித்துவிட்டு கவியருவத்தை மட்டும் எடுத்துக் கொண்டே