பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? காந்திமதி அகவிலை ஏற்றம் இவ்வாரா எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று பேசில்வர் களும், வியாபாரிகளும், நிலச்சுவான் தார்களும் பஞ்ச காலத்தின். கொடுமையைத் தமக்குச் சாதகமாக்கி, மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்கிறார்கள்; கொள்ளை லாபம் திரட்டுகிறார்கள். இதனால் விலை விஷம் போல் ஏறுகிறது. நாளுக்கு நாள் விலை ஏறுதம்மா! கடன் ஆகுதம் தேளுக்கு நேர் இந்தப் பஞ்சத்திலே என்ன செய்வம் அம்மா என்று புலவர் வீலையேற்றம் பற்றிக் குறிப்பிடுகிறார், விலை யேற்றம் என்றால் எப்படி ? தலையெழுத்து ஈதென்று கண்டோம்; பெருமை தளரக் கண்டோம்! விலை ஒரு கோட்டை நெள். ரூபாய் பன்னிரண்டு விற்கக் கண்டோம்! (கோட்டை : 152 படி) அந்தக் காலத்தில் இந்த விலையேற்றம் மிகவும் அதிகமானது தான். இதேபோல் பஞ்ச் லட்சணத் திருமுக விலாசத்தைப் பாடிய வில்லியப்ப பிள்ளையும் தமது நூலில் ரூபாய்க்கு பட்டண் தீ தில் மட்டும் ஐந்து படியாச்சே அகவிலைகள் !” என்றும் அரிசி விலை ஏற்றம் பற்றிப் பாடி அங்கலாய்க்கிறார். இதிலிருந்து திருநெல் வேலிச் சீமையில் நிலவிய விலைவாசி ஏற்றத்தைக் காட்டிலும் ராம் தாதபுரச் சீமையில் ஏற்றம் மிகவும் அதிகமாக இருந்தது என்பது புலனாகின்றது. உணவு விலை ஏறிவிட்டால் ஏனைய பொருள்களின் விலை களும் தானாக ஏறி விடும், அவற்றின் விலையும் ஏறுகிறது. உணவு விலை ஏறிய பின், அந்த விலையுயர்ந்த உணவு விலை குறைந்த இலையிலே வந்திருக்கச் சம்மதிக்குமா ? வாழையிலையின் விலை தயும் ஏறுகிறது. விலை ஏறினாலும், சாமான்களேனும் கிடைக்கின் இனவா ? அதுவும் இல்லை .